WorksheetsFUN
Total questions: 10
Worksheet time: 5mins
குண்டு ராஜாவுக்கு குடல் முழுக்க பல் - அது என்ன?
உப்பு
மாதுளை
ஆரஞ்சு
ஆப்பிள்
2. ஊர் முழுவதும் சுற்றுவேன். வீட்டுக்குள் நுழைய மாட்டேன். நான் யார்?
நாய்
செருப்பு
மாடு
ஆடு
3. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
பூசணி
மனிதன்
வெங்காயம்
4.மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
விழுது
குரங்கு
வாழைபழம்
5.இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
குண்டு
பட்டாசு
விபத்து
6.உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
தட்டு
அகப்பை
ஸ்பூன்
7. டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு. கொசு
சுண்டெலி
கொசு
மருத்துவர்
8.இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
நண்டு
தேள்
நாய்
9.வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
சிரிப்பு
சூரியகாந்தி
ரோஜா
10. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
அரிசி
வாழை
சோளம்
