Worksheets3 rd std feb 11
Total questions: 20
Worksheet time: 10mins
வணிகன் குதிரையில் ____________ செய்தான்.
போர்
வாணிகம்
வணிகன் வேலையை முடித்துவிட்டு __________ வந்தான்.
களைப்புடன்
மகிழ்ச்சியுடன்
வணிகன் சற்று நேரம் ___________ எடுக்க நினைத்தான்.
உணவு
ஓய்வு
வணிகன் குதிரையை ______________ கட்டி வைத்தான்.
மரத்தடியில்
தூணில்
வணிகன் வீரனிடம், உங்கள் குதிரையை சற்று _________ கட்டுங்கள் என்றான்.
பக்கத்தில்
தள்ளிக்
வணிகனின் குதிரை🐴 ______________.
மந்தமானது
முரட்டுத்தனமானது
வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை ________________ தள்ளிவிட்டது.
முட்டித்
உதைத்துத்
வீரனின் குதிரைக் கால் உடைந்ததால் ___________ கேட்டான்.
மன்னிப்பு
நஷ்ட ஈடு
வீரனும் வணிகனும் ____________ சென்றனர்.
நீதிபதியிடம்
மன்னரிடம்
வீரனின் குதிரை _____________.
வரிக்குதிரை
வீரக்குதிரை
மௌனம்
பொருள் எழுதுக:
அமைதி
சத்தம்
நீதிபதியின் தீர்ப்பில் குற்றவாளி ___________.
வீரன்
வணிகன்
வீம்பு
பொருள் எழுதுக:
இரக்கம்
பிடிவாதம்
வீம்புக்குணம் படைத்த வீரன் முகத்தில் __________ வழிந்தது.
கண்ணீர்
அசடு
வீம்பு செய்தால் ___________ உண்டாகும்.
இன்பம்
துன்பம்
நெற்பயிரின் உலர்ந்த தாள் _____________.
காகிதம்
வைக்கோல்
ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைக் குறிப்பது ______________.
ஒருமை
பன்மை
மட்கும் குப்பை ____________.
இலை
நெகிழிப்பை
தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் ____________.
மகாகவி இரவீந்திரநாத் தாகூர்
மனோன்மணியம் பெ. சுந்தரனார்
விபத்து உதவி எண் _________.
1008
108
