NEW
Font size
Worksheetsமூவிடப் பெயர்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
தன்மை என்பது
தன்னைப் பற்றிக் குறிப்பது
பிறரைப் பற்றி கூறுவது
தன்மையோடு இருப்பது
மூவிடப் பெயர்கள் யாவை?
சென்னை , கோயம்புத்துர், மதுரை
நான் , நாம் , நாம் எல்லோரும்
தன்மை, முன்னிலை , படர்க்கை
நீ என்ன செய்கிறாய்? இது எந்த இடத்தைக் குறிக்கும்?
தன்மை
படர்க்கை
முன்னிலை
படர்க்கை என்பது.....
உன்னைப் பற்றிக் கூறுவது
பிறரைப் பற்றிக் கூறுவது.
என்னைப் பற்றிக் கூறுவது
'அவள்' என்ற சொல் குறிக்கும் இடம்
படர்க்கை
தன்மை
மதுரை
'நான்' - என்பது ......
தன்மை ஒருமைப் பெயர்
தன்மை பன்மைப் பெயர்
முன்னிலைப் பெயர்
'அவர்கள்' - என்பது .....
தன்மைப் பெயர்
படர்க்கை பன்மைப் பெயர்
படர்க்கை ஒருமைப் பெயர்
' நீங்கள் எல்லோரும் '- என்பது
தன்மைப் பெயர்
முன்னிலையைக் குறிக்கும் ஒருமைச் சொல்
முன்னிலை பன்மைச் சொல்
முன் நிற்பவரைக் குறிக்கும் சொல்
படர்க்கை
முன்னிலை
தன்மை
இலக்கணம் என்பது மொழியைப் ....... கற்க உதவுவது ஆகும்.
அழகாக
பிழையாக
பிழையின்றிக்
மெய்யெழுத்துகளை ........... வகைகளாகப் பிரிக்கலாம்.
மூன்று
மூனு
பன்னிரண்டு
க் ,ச் ,ட் , த், ப் ,ற் - என்பது
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
"நமது நாடு இந்தியா" - இந்தத் தொடர் எந்த இடப்பெயரைக் குறிக்கும்.
தன்மை, ஒருமைப் பெயர்
தன்மை,பன்மைப் பெயர்
படர்க்கைப் பெயர்
"அது வயலில் மேய்கிறது" - இந்தத் தொடர் குறிக்கும் இடப் பெயர் எது?
படர்க்கைப்,பன்மைப் பெயர்
படர்க்கை ஒருமைப் பெயர்
முன்னிலைப் பெயர்
உயிர்க்குறில் என்பது...
அ,இ ,ஊ, ஏ இ
அ,இ,உ,எ,ஒ
ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ, ஔ
