Worksheets1 Corinthians 10-12
Total questions: 10
Worksheet time: 5mins
Paul said that their forefathers all ate the same spiritual food and drank the same spiritual drink. Who did he say was the spiritual rock that accompanied them?
நம்முடைய பிதாக்களெல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள்,ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள் என்று பவுல் கூறினார். அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலை யார்?
Moses
மோசே
Holy Spirit
பரிசுத்த ஆவியானவர்
Christ
கிறிஸ்து
God the father
அப்பா பிதா
Neither let us tempt Christ, as some of them also tempted, and were destroyed of_____________.
அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, _______ அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக
Thirst
தாகம்
Wolves
ஓநாய்
Serpent
பாம்பு
None of the above
இவை எதுவுமில்லை
Paul urged the Cointhians to flee from idolatry. He said that the cup of thanksgiving for which they gave thanks was a participation in what?
விக்கிரகாராதனையிலிருந்து தப்பி ஓடும்படி பவுல் கொரிந்தியர்களை வலியுறுத்தினார். நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் எதனுடைய ஐக்கியமாயிருக்கிறது என்றார்.
The suffering of Christ
கிறிஸ்துவின் பாடுகள்
Christ body
கிறிஸ்துவின் சரீரம்
The last supper
கடைசி போஜனம்
The blood of Christ
கிறிஸ்துவின் இரத்தம்
Whether you eat or drink or whatever you do, do it all for God's what?
நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய எதற்கென்று செய்யுங்கள்
Praise
துதி
Glory
மகிமை
Name
நாமம்
Benefit
பலன்
What is the purpose for the observance of the Lord's Supper?
கர்த்தருடைய பந்தியை கடைப்பிடிப்பதற்கான நோக்கம் என்ன?
Obedience
கீழ்ப்படிதல்
Honor
மரியாதை
Remembrance
நினைவுகூருதல்
Examine ourselves
நம்மை நாமே ஆராய்ந்து அறிதல்
Who did Paul say is the glory of man?
மனிதனின் மகிமை என்று பவுல் யார் சொன்னார்?
Woman
ஸ்திரி
Holy Spirit
பரிசுத்த ஆவியானவர்
Children
பிள்ளைகள்
God
தேவன்
Paul said there was no doubt that there had to be heresies among the Corinthians to show which of them had God's what?
கொரிந்தியர்களுக்குள்ளே எது வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்கள் உண்டாயிருக்கவேண்டியதே என்று பவுல் கூறினார்
Care
கவனிப்பு
Approval
உத்தமம்
Deliverance
விடுதலை
None of the above
இவை எதுவுமில்லை
No man can say that Jesus is the Lord, but by ___________.
__________அன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்
God's Mercy
கர்த்தரின் கிருபை
God the father
அப்பா பிதா
Holy Spirit
பரிசுத்த ஆவி
None of the above
இவை எதுவுமில்லை
We were all baptized by one Spirit into one body--whether Jews or Greeks, slave or free--and we were all given the one Spirit to what?
நாம் அனைவரும் ஒரே ஆவியால் ஒரே சரிரத்தில் ஞானஸ்நானம் பெற்றோம் - யூதர்களாக , கிரேக்கர்களாக , அடிமையாக , சுதந்திரமாக இருந்தாலும் சரி - நாம் அனைவருக்கும் ஒரே ஆவியானவர் எதற்குக் கொடுக்கப்பட்டார்?
Accept
ஏற்றுக்கொள்ள
Choose
தேர்ந்தெடுக்கப்பட
Believe
விசுவாசிக்க
Drink
தாகந்தீர்க்கப்பட
In the church, God has appointed first of all who?
தேவனானவர் சபையிலே முதலாவது யாரை ஏற்படுத்தினார்
Pastors
போதகர்கள்
Teachers
ஆசிரியர்கள்
Apostles
அப்போஸ்தலர்கள்
Prophets
தீர்க்கதிரிகள்
