wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Revelation - 1

Total questions: 12

Worksheet time: 29mins

Name
Class
Date
1.

Reference ?

a)

Revelation 1 : 8

b)

Revelation 1 : 9

c)

Revelation 1 : 18

d)

Revelation 1 : 19

2.

Select the following which all are in 7 numbers

a)

Spirits

b)

Churches

c)

Candlesticks

d)

Stars

e)

Angels of Churches

3.

Vision of Christ


1) சிரசும் மயிரும் - a) ஏழு நட்சத்திரங்கள்.

2) கண்கள் - b) பிரகாசிக்கிற சூரியன்.

3) பாதங்கள் - c) பெருவெள்ளத்து இரைச்சல்.

4) சத்தம் - d) வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மை.

5) முகம் - e) இருபுறமும் கருக்குள்ள பட்டயம்.

6) வலதுகரத்திலே - f) வெண்கலம்.

7) வாயிலிருந்து - g) அக்கினிஜுவாலை.


1) Hair on his Head - a) seven stars.

2) Eyes - b) sun shining.

3) Feet - c) sound of rushing waters.

4) Voice - d) white like wool & snow.

5) Face - e) sharp, double-edged sword.

6) Right hand - f) Bronze.

7) Mouth - g) Blazing fire.

a)

1 - d; 2 - g; 3 - f; 4 - c; 5 - b; 6 a; 7 - e.

b)

1 - d; 2 - f; 3 - g; 4 - a; 5 - b; 6 - c; 7 - e.

c)

1 - a; 2 - g; 3 - b; 4 - c; 5 - d; 6 - f; 7 - e.

d)

1 - g; 2 - f; 3 - e; 4 - d; 5 - c; 6 - b; 7 - a.

4.

நான் ____________ திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

a)

தாவீதின்

b)

மரணத்திற்கும் பாதாளத்திற்கும்

c)

மரணத்திற்கு

d)

பாதாளத்திற்கு

5.

சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியானவன்.யார் ?


My faithful witness, who was put to death in your city,where Satan lives. Who is that person ?

a)

பிலேயாம்

Baalam

b)

அந்திப்பா

Antipas

c)

பாலாக்

Balak

d)

நிக்கொலாய்

Nicolaitans

6.

"உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்."


இதை எந்த சபைக்கு கூறினார் ?


"Except to hold on to what you have until I come."


To which church God told this ?

a)

தியத்தீரா

Thyatira

b)

பெர்கமு

Pergamum

c)

சர்தை

Sardis

7.

Refernce ?


(Write only numbers

Eg 50:50)

(a)  

8.

உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது.


These are the words of the Amen, the faithful and true witness, the ruler of God’s creation.


Is this the introduction to Laodicea ( லவோதிக்கேயா ) church ?

a)

Yes

b)

No

9.

"இதோ,..."

என்று ஆரம்பிக்கும் வசனங்கள் ? ? ? ?


Verses which starts with

"Behold ..." ? ? ? ?

a)

சீக்கிரமாய் வருகிறேன்.

I come quickly .

b)

வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்.

I stand at the door and knock .

c)

திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.

I have set before thee an open door.

d)

நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்.

Thou shalt not watch , I will come on thee as a thief .

10.

7 சபைகள்


1) எபேசு -

2) சிமிர்னா -

3) பெர்கமு -

4) தியத்தீரா -

5) சர்தை -

6) பிலதெல்பியா -

7) லவோதிக்கேயா -

a)

1) சிங்காசனம்.2) ஆலயத்திலே தூண் + புதிய நாமம்.3) வெண்வஸ்திரம் + ஜீவபுஸ்தகத்தில் நாமம். 4) ஜாதிகள்மேல் அதிகாரம் + இரும்புக்கோல் + விடிவெள்ளி நட்சத்திரம். 5) மறைவான மன்னா + வெண்மையான குறிக்கல் + புதிய நாமம்.6) ஜீவகிரீடம் 7) ஜீவவிருட்சத்தின் கனி

b)

1) ஜீவவிருட்சத்தின் கனி.2) ஜீவகிரீடம்.3) மறைவான மன்னா + வெண்மையான குறிக்கல் + புதிய நாமம்.4) ஜாதிகள்மேல் அதிகாரம் + இரும்புக்கோல் + விடிவெள்ளி நட்சத்திரம்.5) வெண்வஸ்திரம் + ஜீவபுஸ்தகத்தில் நாமம்.6) ஆலயத்திலே தூண் + புதிய நாமம்.7) சிங்காசனம்.

11.

நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.


நான் யார் ?


I ,was on the island of Patmos because of the word of God and the testimony of Jesus.


Who am I ?

a)

யோவான்

John

b)

யாக்கோபு

James

c)

யோசுவா

Joshua

d)

பவுல்

Paul

12.

7 சபைகளும எந்த கண்டத்தில் இருக்கிறது ? ?


In which Continent these 7 churches located ? ?


( White as a word )

(a)