wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுழன்று தரையிறங்குவோம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உடலைச் சுழற்றுவதற்கு என்ன தேவைப்படுகிறது?

a)

குறிப்பிட்ட உயரம்

b)

குதித்தெழு மேடை

2.

ஒருவரின் உடலைக் குறிப்பிட்ட உயரத்திற்கு செங்குத்தாக மேலெழும்பி உதவும் உபகரணம் எது?

a)

தொங்கு கழி

b)

குதித்தெழு மேடை

3.

ஒரு சமயத்தில் எத்தனை பேர் குதித்தெழு மேடை மீது இருக்க வேண்டும்?

a)

இருவர்

b)

மூவர்

c)

ஒருவர்

4.

சுழன்று தரையிறங்கும் திறனின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு.

a)

செங்குத்தாக குதித்தல் } உடலை முழுவட்டமாகச் சுழற்றுதல் } தரையிறங்குதல்

b)

உடலை முழுவட்டமாகச் சுழற்றுதல் } தரையிறங்குதல் } செங்குத்தாகக் குதித்தல்

c)

தரையிறங்குதல் } செங்குத்தாகக் குதித்தல் } உடலை முழுவட்டமாகச் சுழற்றுதல்

5.

குதிப்பதற்கு காலின் எந்த பகுதியை பயன்படுத்த வேண்டும்?

a)

அடிக்கால்

b)

நுனிக்கால்