wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கூட்டாண்மை கணக்குகள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது

a)

சமமான விகிதத்தில்

b)

முதல் விகிதத்தில்

c)

சமமான விகிதத்தில் (ம) முதல் விகிதத்தில்

d)

எதுவுமில்லை

2.

கூட்டாளிகளிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட் வட்டி

a)

வழங்கப்படுவதில்லை

b)

ஆண்டுக்கு 5% வழங்கப்படும்

c)

ஆண்டுக்கு 6% வழங்கப்படும்

d)

வங்கி வீதத்தில் வழங்கப்படும்

3.

கூட்டாண்மை நிறுவனத்தில் நிலை முதல் முறை பின்பற்றப்படும் போது ஒவ்வொரு கூட்டாளிகளுக்கும் எத்தனை கணக்கு தயாரிக்க வேண்டும்

a)

1

b)

2

c)

3

d)

4

4.

கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது கூட்டாளிகள் பெறத் தகுதி உடையது

a)

கழிவு

b)

கடன் மீது வட்டி

c)

முதல் மீது வட்டி

d)

சம்பளம்

5.

இந்திய கூட்டாண்மை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது

a)

1932

b)

1930

c)

1933

d)

1956

6.

இந்திய கூட்டாண்மை சட்டம் எந்த பிரிவின் படி கூட்டணிக்கு வரைவிலக்கணம் தருகிறது

a)

பிரிவு 2

b)

பிரிவு 3

c)

பிரிவு 4

d)

பிரிவு 5

7.

கூட்டாண்மை தொழிலை ஏற்று நடத்த ஒப்புக் கொள்ளும் நபர்களை தனித்தனியாக .........என அழைக்கப் படுகிறார்கள்

a)

தனி வணிகர்

b)

கூட்டாளிகள்

c)

மூன்றாம் நபர்கள்

d)

நண்பர்கள்

8.

பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

a)

கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்

b)

கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்

c)

கூட்டாளிகளுக்கு சம்பளம் அல்லது ஊதியம் அனுமதிக்கப்பட மாட்டாது

d)

கூட்டாளிகளிடம் இருந்து பெற்ற கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்

9.

பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை

a)

இலாபப் பகிர்வு - முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

b)

முதல் மீது வட்டி - முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

c)

எடுப்புகள் மீது வட்டி - முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

d)

கடன் மீது வட்டி முதல் - கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

10.

கணக்கில், ஒரு கூட்டாளிக்கு 2020 ஏப்ரல் 1 அன்று நடப்பு கணக்கு ₹ 25000(வ) என்று கொடுத்திருந்தால், எந்த கணக்கில் எந்த பக்கத்தில் பதியவேண்டும்.

a)

கூட்டாளியின் நடப்பு கணக்கில் பற்று பக்கத்தில்

b)

கூட்டாளியின் நடப்பு கணக்கில் வரவு பக்கத்தில்

c)

கூட்டாளியின் முதல் கணக்கில் வரவு பக்கத்தில்

d)

கூட்டாளியின் முதல் கணக்கில் பற்று பக்கத்தில்

11.

கணக்கில், ஒரு கூட்டாளிக்கு 2020 ஏப்ரல் 1 அன்று நடப்பு கணக்கு ₹ 10000(ப) என்று கொடுத்திருந்தால், எந்த கணக்கில் எந்த பக்கத்தில் பதியவேண்டும்.

a)

கூட்டாளியின் நடப்பு கணக்கில் பற்று பக்கத்தில்

b)

கூட்டாளியின் நடப்பு கணக்கில் வரவு பக்கத்தில்

c)

கூட்டாளியின் முதல் கணக்கில் வரவு பக்கத்தில்

d)

கூட்டாளியின் முதல் கணக்கில் பற்று பக்கத்தில்

12.

இந்திய கூட்டாண்மையில் கூட்டாளிகளுக்கு இடையேயான உடன் பாடு.......இருக்கலாம்.

a)

எழுத்து வடிவிலோ

b)

பேச்சு வடிவிலோ

c)

உட்கிடையாகவோ

d)

அனைத்து வடிவிலோ

13.

இப்படம் உணர்த்தும் வியாபார அமைப்பின் பெயர் என்ன

a)

தனியார் வணிகம்

b)

கூட்டாண்மை

c)

கூட்டு பங்கு நிறுமம்

d)

கூட்டுறவு சங்கம்

14.

கூட்டாண்மையில் பல நபர்களை ஒன்று சேர்ப்பதன் நோக்கம்

a)

அதிக முதல் திரட்டுதல்

b)

கூடுதல் மேலாண்மை திறன்

c)

இடர்பாடுகளிலும் (ம) பொறுப்புகளிலும் பங்கேற்பது

d)

அனைத்தும்

15.

பின்வருவனவற்றில் பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

a)

கூட்டாளிகளின் ஊதியம் பிரிவு [13 (ஆ)]

b)

இலாபப் பகிர்வு விகிதம் பிரிவு [13 (இ)]

c)

முதல் மீது வட்டி பிரிவு [13 (அ)]

d)

கூட்டாளிகளிடம் இருந்து நிறுவனத்திற்காக பெறப்பட்ட கடன் மீதான வட்டி பிரிவு [13 (ஈ)]