Font size
Worksheetsதன்வினை & பிறவினை
Total questions: 12
Worksheet time: 2mins
எழுவாய் ஒரு வினையைச் செய்தால் ________ .
தன்வினை
பிறவினை
செய்வினை
கூட்டுவினை
எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது _________ எனப்படும்.
தன்வினை
பிறவினை
செய்வினை
கூட்டுவினை
விரைவாகச் செய்தாள். கோடிடப்பட்ட சொல் என்ன வகைச்சொல்?
தன்வினை
பிறவினை
பெயரடை
வினையடை
தந்தை மகனை நன்றாக படிக்க வைத்தார் ---------
தன்வினை
பிறவினை
1. தாய் குழந்தைக்கு உணவு உண்பித்தாள்
தன்வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
உழவன் வயலில் ஏர் உழுதான்
தன்வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
தன்வினை என்றால் என்ன ?
ஒருவர் தானே செய்வது.
பிறரைச் செய்யும்படி ஆக்குவது.
ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும் வாக்கியத்தில், செயப்படுபொருளோடு ‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்துவரும்.
செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும்.
சரியான இனையைத் தெரிவு செய்க.
வருந்துவான் , வருத்துவான்
ஆடினாள், ஆடுவித்தாள்
செய்வினை, தன்வினை
தன்வினை, பிறவினை
தன்வினை, தன்வினை
சரியான பிறவினை விடையைத் தேர்ந்தெடு.
உண்டான்
தேடுவித்தான்
பயிற்றுவித்தான்
ஆணையிடுதல்
பிறவினை என்றால் என்ன?
ஒரு செயலைப் பிறரைக் கொண்டு செய்வது
ஒரு செயலைத் தாமே செய்வது
செல்வன் பாடம் கற்றான் - என்பதன் இலக்கண குறிப்பு
செய்வினை
செயப்பாட்டுவினை
தன்வினை
பிறவினை
ஆசிரியர் பாடம் கற்பித்தார் என்பதன் இலக்கண குறிப்பு
பிறவினை
பிறவினை
செய்வினை
செயப்பாட்டுவினை
