Free Printable Worksheets
NEW
Font size
More settings
இயற்கையை ரசிக்க நாம் _________ ஒதுக்க வேண்டும்.
நேரத்தை
பாதையை
பயணத்தை
இயற்கையை ரசிப்பது _________ மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
கண்ணிற்கு
மனத்திற்கு
மக்களுக்கு
இயற்கையை ரசிப்பது மனிதர்களுக்கிடையே _________ வளர்க்கிறது.
பிணைப்பை
வளத்தை
கசப்பை
நம் நாடு மிகுதியான _______ சூழலைக் கொண்டிருக்கிறது.
மக்கள்
நிலப்பரப்பை
வேலை
இயற்கையை ________பாதுகாக்க வேண்டும்.
அவர்கள்
நாம்
போற்றி