Font size
Worksheetsஎண்கள் ஆ4
Total questions: 15
Worksheet time: 10mins
43 768 -யில் பெரும மதிப்பு கொண்ட இலக்கம் யாது?
4
3
7
8
57 674 ஐக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.
57 680
57 700
58 000
60 000
3 பத்து ஆயிரம் + 30 நுறு =
30 000
3 000
33 000
303
70 694 இடமதிப்பிற்கேற்ப பிரித்து எழுதுக.
7 ஆயிரம் + 6 நூறு + 9 பத்து + 4 ஒன்று
7 பத்தாயிரம் + 6 நூறு + 9 பத்து + 4 ஒன்று
7 பத்தாயிரம் + 6 ஆயிரம் + 9 பத்து + 4 ஒன்று
7 பத்தாயிரம் + 0 நூறு + 6 பத்து + 9 ஒன்று
எண்ணின் மதிப்பை எழுதுக.
200 000 + 30 000 + 4 000 + 500 + 60
203 456
234 560
234 506
23 456
ஐம்பத்து ஏழாயிரத்து தொண்ணூறு.
இதனை எண்மானத்தில் குறிப்பிடுக.
57 090
57 009
57 900
57 009
4 , 8 , 9 , 0 , 2
கொடுக்கப்பட்ட எண்களை வரிசைப்படுத்தி ஒரு சிறிய எண்ணை உருவாக்குக.
20 498
24 089
2 489
20 489
54 182 -லிருந்து இலக்கம் 5 மற்றும் இலக்கம்
8 ன் மதிப்பைச் சேர்க்கவும்.
13
31
50 800
50 080
ஓர் எண் கிட்டிய நூறுக்கு மாற்றியவுடன் 2 600 ஆக ஆனது. அவ்வெண்ணைக் குறிப்பிடுக.
2 594
2 515
2 658
2 673
இரட்டைப் படை எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
60 607
63 411
47 324
50 093
ஒற்றைப் படை எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
60 602
63 411
47 324
50 090
23 605, 23 418 விடப் பெரியது.
சரி
பிழை
23 418, 23 605 விடச் சிறியது.
சரி
பிழை
அறுபதாயிரத்து ஐந்து
60 005
60 050
60 500
65 000
கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றினால் 60 000 ஆக மாறும் எண் யாது?
63 542
65 859
66 231
54 987
