Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அடை

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

1. கவிதா இனிமையாகப் பாடுபவள்.

a)

பெயரடை

b)

வினையடை

2.

2. கார்குழலி தனது அழகான பொம்மையைத் தேடினாள்.

a)

பெயரடை

b)

வினையடை

3.

3.கண்ணனின் வீட்டின் குட்டையான மாமரம் நிறைய மாங்கனிகளைக் கொடுக்கிறது.

a)

பெயரடை

b)

வினையடை

4.

4.உடல் பருமனை எண்ணி மனம் வருந்திய முத்துராசா தினமும் முழுமூச்சாகப் பயிற்சி எடுக்கிறார்.

a)

பெயரடை

b)

வினையடை

5.

5. சாந்தமான குணம் கொண்ட மாதவன் கோபமாகப் பேசமாட்டார்.

a)

பெயரடை

b)

வினையடை