wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

+2 கணிப்பொறி பயன்பாடு பாடம்-01 பல்லூடகம் மற்றும் கணிப்பொறி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

------ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, வரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல், மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பயன்பாட்டை குறிக்கும் .

a)

நிறைவேற்றப்படும் கோப்பு

b)

கணினிப் பதிப்பகம்

c)

பல்லூடகம்

d)

மீ உரை

2.

பல்லூடகத்தின் குறைபாடு ஒன்று அதனுடைய---------

a)

விலை

b)

ஒத்துப்போதல்

c)

பயன்பாடு

d)

சார்பியல்பு

3.

விரிவாக்கம் JPEG

a)

joint photo exports gross

b)

joint photographic experts group

c)

joint processor experts group

d)

joint photographic expression group

4.

பல்லூடகத்தின் உருவாக்க நமக்கு தேவையானவை: வன்பொருள், மென்பொருள் மற்றும்--------.

a)

வலையமைப்பு

b)

CD இயக்கி

c)

நல்ல யோசனை

d)

நிரல்ஆக்கத்திறன்

5.

சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்வருவனவற்றை பொருத்துக.

1. உரை-TGA

2. நிழற்படம்- MIDI

3. ஒலி-MPEG

4. ஒளி-RTF

a)

1,2,3,4

b)

2,3,4,1

c)

4,1,2,3

d)

3,4,1,2

6.

பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றை கண்டுபிடிக்கவும்.

a)

TIFF

b)

BMP

c)

RTF

d)

JPEG

7.

----- என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.

a)

உரை வடிவம்

b)

ஒலி

c)

MP3

d)

அசைவூட்டல்

8.

இணையத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதை-------என்கிறோம்.

a)

வலை ஒளிபரப்பு

b)

வலை தொகுப்பாளர்

c)

தரவு கையாளுதல்

d)

இவற்றில் ஏதுமில்லை

9.

GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை-----------.

a)

8பிட்

b)

13பிட்

c)

8MB

d)

13MB

10.

RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது------------.

a)

TCS

b)

Microsoft

c)

Apple

d)

IBM