Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எண்கள் அறிவோம்

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

எண்களை ஒற்றைப்படை எண்,இரட்டைப் படை எண்,பகு எண் மற்றும் பகா எண் என்று பிரிக்கலாம்.

a)

சரி

b)

தவறு

2.

பகா எண்களுக்கு 2 -க்கு மேற்பட்ட நேர் வகுத்திகள் இருக்கும்

a)

சரி

b)

தவறு

3.

பகு எண்களுக்கு 2 நேர் வகுத்திகள் மட்டுமே இருக்கும்.

a)

சரி

b)

தவறு

4.

பகா எண்களை முதன்மை எண் என்று அழைக்கலாம்.

a)

சரி

b)

தவறு

5.

கீழ்க்காண்பணவற்றுள் எவை பகா எண்கள் ஆகும்.

a)

2,3,5,7

b)

5,10,15,20

c)

11,51,91

6.

21-6=

விடை பகா எண்ணா அல்லது பகு எண்ணா?

a)

பகு எண்

b)

பகா எண்

7.

24 x 2=

விடை பகு எண்ணா அல்லது பகா எண்ணா?

a)

பகு எண்

b)

பகா எண்

8.

1789-1700-5 =

விடை பகு எண்ணா அல்லது பகா எண்ணா?

a)

பகா எண்

b)

பகு எண்

9.

189 034 - 103 435 -85 502 =

விடை பகு எண்ணா அல்லது பகா எண்ணா?

a)

பகா எண்

b)

பகு எண்

10.

மூன்றாவது வாய்ப்பாட்டில் காணும் பகா எண்களைக் குறிப்பிடுக.

a)

3,6,8,12,15,18,21,24,27,30,33,36

b)

6,8,12,15,18,21,24,27,30,33,36

c)

1

d)

3 மட்டும்

11.

இரட்டைப்படை எண் யாது?

a)

78 671

b)

88 223

c)

35 910

d)

29 881

12.

கருமையாக்கப்பட்ட பகுதியை எண்மானத்தில் என்ன?

a)

சுழியம் தசமம் இரண்டு மூன்று

b)

சுழியம் தசமம் இருபத்து மூன்று

c)

சுழியம் தசமம் சுழியம் மூன்று

d)

இருபத்து மூன்று

13.

சரியான எண் குறிப்பைத் தெரிவுச்செய்க

a)

140 500

b)

140 005

c)

4 500

d)

145

14.

9 309 578


இலக்கம் 3 இன் இடமதிப்பு என்ன?

a)

நூறு

b)

பத்தாயிரம்

c)

நூறாயிரம்

d)

மில்லியன்

15.

ஆறு மில்லியனே அறுபத்து இரண்டாயிரத்து ஒன்பது

a)

6 620 090

b)

5 964 000

c)

6 062 000

d)

6 062 009

16.

5.963 மில்லியனை கிட்டிய பத்தாயிரத்துக்கு மாற்றினால்

a)

5 963 000

b)

5 964 000

c)

5 960 000

d)

6 000 000

17.

4 312 596 இல் இலக்கம் 3 இன் இலக்க மதிப்பு என்ன?

a)

3000

b)

30 000

c)

300 000

d)

3 000 000

18.

சரியானவற்றை தேர்ந்தெடு.

a)

12\frac{1}{2} மில்லியன் = 50000

b)

1151\frac{1}{5} மில்லியன் = 1 200 000

c)

0.8 மில்லியன் = 8 000 000

d)

3.85 மில்லியன் = மூன்று மில்லியனே
எண்பத்தைந்தாயிரம்

19.

7347\frac{3}{4}  மில்லியன் =

a)

734

b)

73 400

c)

377 500

d)

7 750 000

20.

0.72 மில்லியன் =

a)

720

b)

72 000

c)

702 000

d)

720 000