wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எண்மானமும் எண்குறிப்பும்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

1) எண்மானத்தில் குறிப்பிடுக.

4 283

a)

நான்காயிரத்து இருநூற்று எண்பத்து மூன்று

b)

நான்காயிரத்து இருபத்து எண்பத்து மூன்று

c)

நான்காயிரத்து இருநூற்று எண்பது

d)

நான்காயிரத்து இருநூற்று மூன்று

2.

2) எண்மானத்தில் விடுப்பட்ட சொல் யாது?


5 845 - ஐயாயிரத்து எண்ணூற்று _____________ ஐந்து.

a)

முப்பத்து

b)

நாற்பத்து

c)

இருபத்து

d)

ஐம்பத்து

3.

3) சரியான எண்மானத்தை அடையாளமிடுக.

6 392

a)

ஆறாயிரத்து முன்னூற்று தொன்னூறு

b)

ஆறாயிரத்து இரண்டு

c)

ஆறாயிரத்து முன்னூற்று இரண்டு

d)

ஆறாயிரத்து முன்னூற்று தொன்னூற்று இரண்டு

4.

4) 1 152 மற்றும் 1 157

மேற்காணும் எண்களில் பெரிய எண் யாது?

a)

1 157

b)

1 152

5.

5) கீழ்காணும் எண்களை ஏறு வரிசையில் எழுதுக.


2 330 2 320 2 350 2 340 2 360

a)

2 330 2 320 2 350 2 340 2 360

b)

2 320 2330 2 340 2 360 2 350

c)

2 320 2 340 2 330 2 360 2 350

d)

2 320 2 330 2 340 2 350 2 360

6.

6) ஆயிரத்து எண்ணூற்று அறுபத்து ஒன்பது.


எண்குறிப்பில் எழுதுக.

a)

1 069

b)

1 869

c)

1 809

d)

1 860

7.

கீழ்க்காணும் எண் தொடரில் விடுப்பட்ட எண் யாது?


7 000 , 7 005 , ___________ , 7 015 , 7 020 , 7 025

a)

7 006

b)

7 007

c)

7 008

d)

7 010

8.

8)கீழ்க்காணும் எண்ணில் இலக்கம் 5 -யின் இடமதிப்பு என்ன?


3 574

a)

ஆயிரம்

b)

நூறு

c)

பத்து

d)

ஒன்று

9.

9) கோடிட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பை எழுதுக.


8 256

a)

8

b)

80

c)

800

d)

8 000

10.

10) 5 343 - இடமதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.

a)

5 ஆயிரம் + 3 நூறு + 4 பத்து + 3 ஒன்று = 5 343

b)

5 ஆயிரம் + 3 நூறு + 3 ஒன்று + 4 பத்து = 5 343

c)

5 ஆயிரம் + 3 நூறு + 4 பத்து = 5 343

d)

5 ஆயிரம் + 4 பத்து + 3 ஒன்று = 5 343