NEW
Font size
Worksheets12-கணக்குப்பதிவியல்
Total questions: 12
Worksheet time: 17mins
நிலை முதல் முறையில் கூட்டாளிகளுக்கு உரிய ஊதியம் கழிவு முதல் மீது வட்டி போன்றவை வரவு வைக்கப்படும் கணக்கு
எடுப்பு கணக்கு
முதல் கணக்கு
நடப்புக் கணக்கு
கடன் கணக்கு
அஜய் என்ற கூட்டாளி 2020 செப்டம்பர் 1 அன்று 50000 ஆண்டுக்கு 6% என கணக்கிடப்பட வேண்டும். 2020 டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி
1000
1100
1200
1150
ரேஷ்மா என்ற கூட்டாளி 2019 ஜூலை 1 அன்று 80000 ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட வேண்டும். 2020 மார்ச் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி
5500
6000
7000
8000
குமார் என்ற கூட்டாளி 2018 ஏப்ரல் 1 அன்று அவர் கொண்டு வந்த முதல் 300000 ஆகும் 2019 மார்ச் 31 ஆம் நாள் முடிவடையும் ஆண்டிற்குரிய ஆண்டுக்கு 6% என கணக்கிட்டால் அவருடைய முதல் மீது வட்டித்தொகை.....
30000
15000
18000
25000
2020 ஜனவரி 1 அன்று சுதா என்ற கூட்டாளியின் முதல் தொகை ₹ 100000 இருப்பு காட்டியது. 2020 அக்டோபர் 1 அன்று சுதா கூடுதல் முதலாக ₹ 20000 கொண்டுவந்தார் எனில், டிசம்பர் 31 2020 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% கணக்கிடவும்
4500
5000
5250
5750
2020, ஜனவரி 1 அன்று பிரகாஷ் மற்றும் சுப்ரியா வழங்கிய முதல் முறையே 60,000 மற்றும் 40,000. கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்கப்படும் போது, டிசம்பர் 31 2020 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீதான வட்டி தொகையை கணக்கிடுக.
₹ 1800 மற்றும் ₹1200
₹ 6000 மற்றும் ₹ 4000
₹ 3000 மற்றும் ₹2000
₹ 3600 மற்றும் ₹ 2400
2019 ஆம் ஆண்டில் மேத்யூ என்ற கூட்டாளி எடுத்த எடுப்புகள் ₹ 20,000 எடுப்பதில் மீது வெட்டி ஆண்டுக்கு 10 சதவீதம் என கணக்கிடப்படுகிறது 2019 டிசம்பர் 31 அன்று எடுப்புகள்மீது வட்டி கணக்கிடவும்
₹ 2000
₹ 1000
₹ 3000
₹4000
பிருந்தா என்ற கூட்டாளி தனது எடுப்பை, வெவ்வேறு கால இடைவெளிகளில் வெவ்வேறு தொகைகளில் எடுக்கும்போது ..........முறை பொருந்துகிறது.
சராசரி கால
பெருக்குத்தொகை
நேரடி முறை
முதல் விகித
கூட்டாளிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுக்கும்போது எடுப்புகள மீதான வட்டி .......... அடிப்படையில் கணக்கிடப்படலாம்.
சராசரி கால முறை
நேரடி முறை
பெருக்குத்தொகை முறை
முதல் விகித முறை
விஜய் என்ற கூட்டாளி 2020 மே 1 அன்று 120000 ஆண்டுக்கு 6% என கணக்கிடப்பட வேண்டும். 2020 டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி ₹.......
12000
6000
4800
2400
மாறுபடும் முதல் முறையில் கூட்டாளிகளுக்கு உரிய ஊதியம் கழிவு முதல் மீது வட்டி போன்றவை வரவு வைக்கப்படும் கணக்கு, கூட்டாளிகளின்.........
எடுப்பு கணக்கு
முதல் கணக்கு
நடப்புக் கணக்கு
கடன் கணக்கு
மாறுபடும் முதல் முறையில் கூட்டாளி கொண்டுவரும் கூடுதல் முதல் எந்த கணக்கில் பதிய வேண்டும்.
எடுப்பு கணக்கு
முதல் கணக்கு
நடப்புக் கணக்கு
கடன் கணக்கு
