NEW
Font size
Worksheetsவெல்வோம் வாரீர்
Total questions: 20
Worksheet time: 20mins
எழுநூற்று நாற்பத்து மூன்றாயிரத்து ஐம்பது
7 450
743 050
743 500
743 005
முந்நூற்று அறுபதாயிரத்து ஒன்று
361
300 601
360 100
360 001
420 070
நான்கு இருபது ஏழு
நானூற்று இருபத்து எழுபது
நானூற்று இருபதாயிரத்து எழுபது
நானூற்று இருபது எழுபது
300 000 + 70 000 + 3 000 + 90 =
37 039
370 039
370 390
373 090
462 047 எனும் எண்ணை இலக்க மதிப்பிற்கு ஏற்பப் பிரித்து எழுதுக.
400 000 + 60 000 + 2 000 + 40 + 7
40 000 + 6 000 + 200 + 7
400 000 + 60 000 + 2 000 + 4
400 000 + 60 000 + 4 000 + 20 + 7
3 நூறாயிரம் + 5 ஆயிரம் + 7 ஒன்று =
357
35 007
305 007
350 707
345 678 , 123 456ஐ விட ______________
அதிகம்
குறைவு
123 427 , 132 021ஐ விட _______________
அதிகம்
குறைவு
400 270ஐ விட 401 720 ______________
அதிகம்
குறைவு
742 741ஐ விட 744 270 ____________
அதிகம்
குறைவு
487 450இல் 7 எனும் இலக்கத்தின் இடமதிப்பு என்ன?
நூறாயிரம்
பத்தாயிரம்
ஆயிரம்
நூறு
722 414இல் 1 எனும் இலக்கத்தின் இடமதிப்பு என்ன?
நூறு
நூறாயிரம்
பத்து
பத்தாயிரம்
524 672இல் 6இன் இலக்க மதிப்பு என்ன?
6
60
600
6 000
1 முதல் 100 வரை எத்தனை பகா எண்கள் உள்ளன?
22
23
24
25
பின்வருவனவற்றுள் எது பகா எண் அல்ல?
7
17
27
37
பின்வருவனவற்றுள் எது பகா எண் ஆகும் ?
94
95
96
97
1 முதல் 10 வரையிலான பகா எண்கள் யாவை?
2 , 3
2 , 3 , 5
2 , 3 , 5 , 7
2
கீழ்க்காண்பனவற்றுள் எது பொது எண் ஆகும் ?
1
11
21
31
பகா எண்ணுக்கு எத்தனை நேர்வகுத்திகள் உள்ளன?
1
2
3
4
பின்வருவனவற்றுள் எது பகு எண்?
1 , 5 , 15
10 , 20 , 30
12 , 44 , 56
2 , 3 , 7
