NEW
Font size
Worksheetsமூன்றாம் இடைப் பருவத் தேர்வு 2 தமிழ்
Total questions: 60
Worksheet time: 30mins
உள்ளே x
வெளியே
தொலைவில்
ஏற்றுமதி x
இறக்குமதி
அண்மையில்
நன்மை x
தீமை
தீங்கு
காய் x
பழம்
கனி
பல x
சில
குறைவு
ஊ ____ சல்
ஞ்
ட்
ஆலம____ம்
ர
ற
காகிதப்____
பூ
மா
இ____ற்கை
ய
ற
அ____னை
ன்
ண்
எறும்புப்புற்று பெரியதாக வளர்ந்தது.
சரி
தவறு
கண்மணி எறும்பாக மாறிவிட்டாள்.
சரி
தவறு
நீரோடையில் வாத்துகள் நீந்துவதைப் பார்த்தாள்.
சரி
தவறு
நீரில் நீந்த வேண்டும் என்று கண்மணி நினைத்தாள்
சரி
தவறு
கண்மணி மரத்தடியில் அமர்ந்தாள்.
சரி
தவறு
கண்மணி சென்ற இடத்தில் ஒன்று_______
தேன்கூடு
காடு
நீரோடையில் ________ இருந்தது
மீன்கள்
தவளை
கண்மணி _______ அமர்ந்தாள்
மரத்தடியில்
மரத்தின்மேல்
எ___ம்பு
ரு
று
மரக்கி___
ளை
லை
செடிகள்_____ வளர்க்கலாம்
நட்டு
ஊன்றி
______ சுருட்டி வைக்கலாம்.
படுக்கை
மெத்தை
_____ பொருள்கள் வாங்கலாம்.
கடையில்
சந்தையில்
உண்ணும் தட்டை_____
கழுவலாம்
துடைக்கலாம்
உடுத்துப் உடைகள் ______
மடிக்கலாம்
கழுவலாம்
கடைக்கு சென்று ______ வாங்கலாம்.
பொருள்கள்
காகிதமொ
இந்த வேலை பெரிதென _____ இல்லை.
ஏற்றதாழ்வு
இழிவு
எந்த____ ஆயினும் எல்லாரும் செய்வோம்
வேலை
பொருள்
கத்தரக்காய் -
குடை
வண்ணம்
கடலைக்கொட்டை-
முத்துச்சிப்பி
ஊஞ்சல்
பருத்திச்செடி-
பஞ்சுமிட்டாய்
குடை
ஆலமரம்-
ஊஞ்சல்
குடை
காகிதப்பூ-
வண்ணம்
பஞ்சுமிட்டாய்
கிழக்கு சென்று என்ன வாங்கலாம்?
பொருள்கள்
விதைகள்
ஆதி, ஜெரின், தமிழின் மூவரும் யார்?
உடன்பிறந்தர்கள்
நண்பர்கள்
ஆதி வீட்டில் என்ன இருந்தது?
நாய்க்குட்டி
பூனைக்குட்டி
தமிழின் விரும்பிப் படிப்பது?
புதிர்க்கதை
விடுகதை
ஜெரினுக்கு என்ன பிடிக்கும்?
இனிப்பு பண்டங்கள்
காரம்
ஜெரினுக்கு வம்புப் பேச்சுகள் பிடிக்கும்.
சரி
தவறு
ஆதிக்குத் திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம்.
தவறு
சரி
தமிழின் தயக்கமின்றிப் பேசுவாள்.
சரி
தவறு
ஆதி, ஜெரின், தமிழின் மூவரும் உடன்பிறந்தவர்கள்.
சரி
தவறு
______ உணவை உண்பேன்
சத்தான
சுவையான
அன்றாடம் நடப்பதைப் யாரிடம் கூறுவேன்.
பெற்றோர்
நண்பர்
_____ தரும் செயல்களைச் செய்ய மட்டேன்.
ஆபத்து
நன்மை
வண்ணக்குமிழி யார் மீது பயணம் செய்தது?
சிட்டி
கயல்
வண்ணக்குமிழி நெற்றியின் மீது ______ வந்தது
நடந்து
வழுக்கி
மூக்கில் -
சறுக்கி வந்தது
வளைந்துவந்தது
காதில்-
வளைந்து வந்தது
சறுக்கி வந்தது
காலில் -
ஓடி வந்தது
வழுக்கி வந்தது
மணலில் _______ கட்டலாம்
வீடு
தட்டி
பந்தைத் ______ அடிக்கலாம்
தட்டி
துரத்தி
_____ மணலில் எழுதலாம்
ஈர
காய்ந்த
_______ க்கரணம் போடலாம்.
குட்டி
குரங்கு
_______ விட்டுப் பார்க்கலாம்.
பட்டம்
தண்ணீர்
கீழே x
மேலே
பக்கத்தில்
அகம் x
புறம்
வெளியே
நிறை x
குறை
உள்ளே
கனவு x
நனவு
சுத்தம்
அழிக்கும் ______ யைத் துரத்தலாம்.
நண்டை
அலை
