wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Revelation 4 to 8:1

Total questions: 17

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

What did John saw in the heaven.

யோவான் ஆவிக்குள்ளாகி வானத்தில் கண்டது ?

a)

சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்

Someone sitting on the throne

b)

வானவில் (rainbow)

c)

நான்கு ஜீவன்கள் (four living creatures)

d)

23 மூப்பர்கள் (23 elders)

e)

24 மூப்பர்கள் (24 elders)

2.

_______ சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தது


What were blazing in front of the throne?

a)

Seven spirits (ஏழு ஆவிகள்)

b)

Seven spirits of God (தேவனுடைய ஏழு ஆவிகள்)

c)

Seven trumpets (ஏழு எக்காளங்கள்)

d)

Seven trumpets of God (தேவனுடைய ஏழு எக்காளங்கள்)

3.

Find the reference of this verse

இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன


Day and night they never stop saying:

“‘Holy, holy, holy

is the Lord God Almighty,’

who was, and is, and is to come

a)

Revelation 4:8

b)

Revelation 4:6

c)

Revelation 4:9

d)

Revelation 5:8

4.

Arrange the four living creatures who have six wings and covered with eyes in and all around.


நான்கு ஜீவன்களை வரிசைப்படுத்துக... ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருக்கும்.


1. சிங்கத்திற்கொப்பாக (Lion)

2.மனுஷமுகம் போன்ற (man)

3.காளைக்கொப்பாக (ox)

4.பறக்கிற கழுகுக்கு ஒப்பாக (Flying eagle)

a)

1234

b)

3214

c)

4321

d)

1324

5.

1.ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகம் யாரிடம் இருந்தது ?

2.யார் வாங்கினார்?


1.Who had the scroll that is sealed with 7 seals?

2. Who took the scroll ?

a)

1.சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர்(One who seated on the throne)

2.அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டியானவர்(Lamb standing, as though it had been slain)

b)

1. அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டியானவர்(Lamb standing, as though it had been slain)

2.சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர்(One who seated on the throne)

c)

1.சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர்(One who seated on the throne)

2.நான்கு ஜீவன்கள்(Four living creatures)

6.

யார் யாரிடம் சொன்னது ?

Who said to whom?

நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்


Stop weeping! Look closely, the Lion of the tribe of Judah, the Root of David, has overcome and conquered! He can open the scroll and [break] its seven seals.”

a)

John said to Angel

யோவான் தூதனுடன் சொன்னது

b)

Angel said to John

தூதன் யோவானிடம் சொன்னது

c)

Elders said to John

மூப்பர்கள் யோவானிடம் சொன்னது

d)

One of the elders said to John

மூப்பர்களில் ஒருவன் யோவானிடம் சொன்னது

7.

பரிசுத்தவான்களுடைய ஜெபங்கள் = ___

Prayers of the saints = ____

a)
b)
c)
8.

சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று யார் சொன்னது?

“To Him who sits on the throne, and to the Lamb (Christ), be blessing and honor and glory and dominion forever and ever.'' Who said this ?

a)

வானத்திலிருக்கிற சிருஷ்டிகள்

every created thing that is in heaven

b)

பூமியிலிருக்கிற சிருஷ்டிகள்

every created thing that is on earth

c)

சமுத்திரத்திலுள்ளவைகள்

every created thing that is on sea

9.

Match the following based on the rider of the horses (குதிரையின்மேல் ஏறியிருந்தவன்)


1. வெள்ளைக்குதிரை (white horse) -A.மரணம் (Death)


2.சிவப்பான குதிரை (fiery red horse)-B.தராசு (pair of scales)


3.கறுப்புக்குதிரையை (Black horse- C. சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும் (take peace from the earth)


4.மங்கின நிறமுள்ள குதிரை (Pale horse) -D.ஜெயிக்கிறவனாகவும் (conqueror)

a)

1-A : 2-B ;3-C ;4-D

b)

1-B : 2-C ;3-A ;4-D

c)

1-A : 2-C ;3-B ;4-D

d)

1-D : 2-C ;3-B ;4-A

10.

What happened when he opened the sixth seal ?

அவர் ஆறாம் முத்திரையை உடைக்கும்போது.......

a)
b)
c)
d)
e)
11.

தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களுக்கு எந்த முத்திரை உடைத்தபோது ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது ?


When he opened the _____ seal white robe was given to the souls of those who had been slain because of the word of God and the testimony they had maintained

a)

5 ஆம் முத்திரை (5th seal)

b)

6 ஆம் முத்திரை (6th seal)

c)

7 ஆம் முத்திரை (7th seal)

d)

4 ஆம் முத்திரை (4th seal)

12.

" அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்" - ஆறாம் முத்திரை உடைந்த போது

இதை கூறினார்களா ?


"For the great day of their wrath has come, and who can withstand it?" - The people said this statement after the 6th seal was opened

a)

ஆம் Yes

b)

இல்லை No

13.

silence for half an hour......... When?

a)

7th seal opened

b)

8th seal opened

c)

6st seal opened

d)

1nd seal opened

14.

A)தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோடப்பட்டவர்களின் தொகை _____

Total no.of servants of God who were sealed on the foreheads ?


B) யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள்_____

How many of them are sealed from them were sealed from the tribe of Judah?

a)

A-144000 ; B-12000

b)

A-14400 ; B-1200

c)

A-1400; B-1200

d)

A-12000 ; B-1440

15.

இதே போன்ற நிகழ்வு வேதாகமத்தில் எங்கே காணலாம் ?

ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.


Similar incident was happened and it was mentioned in the book of _____

Great multitude that no one could count, from every nation, tribe, people and language, standing before the throne and before the Lamb. They were wearing white robes and were holding palm branches in their hands

a)

நற்செய்தி சுவிசேஷம் Gospel

b)

சங்கீதம் Psalms

c)

நீதிமொழிகள் Proverbs

d)

கொரிந்தியர் Corinthians

16.

Find the reference of this verse

a)

Isaiah 25:6

b)

Jeremiah 25:8

c)

Jeremiah 25:6

d)

Isaiah 25:8

17.

select the correct answer(s)


அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி

Lamb bearing scars and wounds

a)

ஏழு கொம்புகளை (seven horns)

b)

ஏழு கண்களையும் (seven eyes)

c)

அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.(the seven Spirits of God who have been sent into all the earth)

d)

ஏழு காயங்கள் (seven scars)