NEW
Font size
Worksheets5th grammer Tamil quiz 9
Total questions: 20
Worksheet time: 10mins
நடனம் என்பது------
கலை
களை
சாலையில் பள்ளம் இருந்ததால்------' பேருந்தை மெதுவாக ஓட்டிச் சென்றார்.
ஓட்டுநர்
ஓட்டுனர்
கவுடருக்குச் செல்ல எந்த------ ப் போக வேண்டும்.
வழியாக
வளியாக
கூண்டில் இருந்த------ யைச் சுதந்திரமாக பறக்க விட்டான் எழிலன்.
கிளி
கிழி
நீரில் துள்ளி விளையாடுகிறது------ மீன்.
வாழை
வாலை
தாய்ப்பசு இல்லாமையால் நாளடைவில் கன்று------ போனது.
இழைத்து
இளைத்து
கடல் ---- யில் கால் நனைத்து மகிழ்வது அனைவருக்குமே பிடிக்கும்.
அலை
அழை
சோளம் என்பது ஒரு -----
திணை
தினை
பெட்ரோல் என்பது ஓர்------
எரிபொருள்
எறி பொருள்
ஒட்டகம் என்பது ஒரு-------
விளங்கு
விலங்கு
தென்னை என்பது ஒரு-----
மரம்
மறம்
----- பறவைகள்.
வண்ண
வன்ன
அண்ணனுக்கு _____________ ஏறத் தெரியும்.
மறம்
மரம்
_______________ பலமாக பெய்கிறது.
மலை
மழை
______________ நீல நிறம்.
வாணம்
வானம்
தீபனுக்கு கால் _______________ ஏற்பட்டது.
வழி
வலி
அப்பா ______________ செய்யும் போது காலில் அடிப்பட்டது.
வேளை
வேலை
இது என்ன நகரம்
சென்னை
கோலாலம்பூர்
சிட்னி
லண்டன்
ஆண்டுதோறும் உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுவது _______
ஜூலை 15
ஜூன் 5
ஆகஸ்ட் 5
ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைந்த மாநிலம் ________
குஜராத்
கேரளா
தமிழ்நாடு
