NEW
Font size
WorksheetsMathew chapter 26
Total questions: 10
Worksheet time: 11mins
How was that Peter denied Jesus?(பேதுரு இயேசுவை எப்படி மறுத்தார்?)
Before the rooster crows three time; Peter will deny.(“சேவல் மும்முறை கூவுமுன் நீ என்னை மறுதலிப்பாய்”)
Before the rooster crows ; Peter will three time deny.(“சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்”)
Will deny before the rooster crows.(“சேவல் கூவுமுன் நீ என்னை மறுதலிப்பாய்”)
How many times did Jesus pray at Gethsemane?
(கெத்செமனேயில் எத்தனை முறை ஜெபம்பண்ணினார்?)
Once
ஒரு முறை
Twice
இரண்டு முறை
Thrice
மூன்று முறை
Four times
நான்கு முறை
விலையுயர்ந்த நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் இயேசுவிடம் வந்து அதை அவர் தலையில் ஊற்றுவதைக் கண்ட சீஷர்கள் என்ன கேட்டார்கள்?(What did the disciples ask when they saw a woman with a crystal ball of precious perfume coming to Jesus and pouring it on his head?)
சுவிசேஷம் எங்கு பிரசங்கிக்கப்பட்டாலும் இந்த செயல் பேசப்படுமா?(Will this act be spoken of wherever the gospel is preached?)
இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்?(Why waste this ointment like this?)
Is it I, Master? Who says to Jesus?“
(ரபி, நானோ?” என இயேசுவிடம் யார் சொன்னது?)
Simon the leper,
Judas,
Peter
Barabbas
“எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்” என்று இயேசுவிடம் யார் கூறினார். (Someone said to Jesus, "Even though everyone has fled from you, I will never run away.")
பேதுரு(Peter)
யோவான்(John)
இயேசு சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம் என்ன கேட்டார்? (What did Jesus say to the disciples when he saw them sleeping?)
இரண்டு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?(Can't you just stay awake with me for two hours?)
ஒரு நாள் கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?(Are you not strong enough to stay awake with me one day?)
“ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?(“Are you not strong enough to stay awake with me for even an hour?)
இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய _______ துண்டித்தார்.(One of the men with Jesus stretched out his hand, drew his sword, struck the high priest's servant and cut off his _______.)
காலை(leg)
காதை (ear)
கையை(hand)
How much pieces of silver coin Judas received to betray Jesus?(இயேசுவைக் காட்டிக் கொடுக்க யூதாஸ் எவ்வளவு வெள்ளி நாணயம் பெற்றார்?)
20
15
30
40
How many times Peter deny Jesus?(பேதுரு இயேசுவை எத்தனை முறை மறுக்கிறார்?)
3
4
2
1
Where did Jesus prayed before He arrested?(கைது செய்யப்படுவதற்கு முன்பு இயேசு எங்கே ஜெபம் செய்தார்?)
நாசரேத்து(Nazareth)
பெத்லகேம்(Bethlehem)
கெத்சமனி (Gethsemane)
