wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

2 Corinthians 1-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

How did Paul describe God?


பவுல் தேவனை எவ்வாறு விவரிக்கிறார்?

a)

The Father of mercies

இரக்கங்களின் பிதா

b)

The God of all comfort

ஆறுதலின் தேவன்

c)

The Almighty God

சர்வ வல்லமையுள்ள பிதா

d)

B & C

e)

A & B

2.

What is said concerning the promises of God?


கடவுளின் வாக்குத்தத்தங்கள் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது?

a)

They are given for us


அவை நமக்காக வழங்கப்பட்டுள்ளன

b)

They are precious


அவை விலைமதிப்பற்றவை

c)

They are are yea, and in him Amen

அவருக்குள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கிறது

d)

All of the above

மேற்கூறிய எல்லாம்

3.

How did Paul describe his troubles in Asia?

பவுல் ஆசியாவில் பட்ட கஷ்டங்களை எவ்வாறு விவரித்தார்?

a)

Pressed out of measure, above strength

எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று

b)

We despaired even of life

பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக

c)

We had the sentence of death in ourselves

மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.

d)

All of the above

4.

In what spirit did Paul determine NOT to come to the Corinthian church again?

கொரிந்து சபைக்கு தான் மீண்டும் வரக்கூடாது என்று பவுல் எந்த நிலமையில் தீர்மானித்தார்?

a)

Anger

கோபம்

b)

Grief

துக்கம்

c)

Condemnation

கண்டனம்

d)

Worry

கவலை

5.

The reason Paul wrote to the church at Corinth was to see if they would stand the test and in everything be what?


கொரிந்து சபை எல்லாவற்றிலும் என்னவாக இருக்கிறார்கள் என்பதை சோதித்தறியும்படியாக பவுல் எழுதியதாக கூறினார்?

a)

Perfect

பூரணமுள்ளவர்களாக

b)

Silent

அமைதியுள்ளவர்களாக

c)

Obedient

கீழ்ப்படிந்திருக்கிறவர்களாக

d)

Strong

உறுதியுள்ளவர்களாக

6.

Where did Paul go to preach the gospel of Christ and find that the Lord had opened a door for him?


கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க பவுல் எங்கே சென்ற போது , கர்த்தர் அவருக்காக ஒரு கதவைத் திறந்துவிட்டார் என்பதைக் கண்டார்?

a)

Antioch

அந்தியோக்கியா

b)

Corinth

கொரிந்து

c)

Troas

துரோவா

d)

Damascus

தமஸ்கு

7.

Where did Paul's sufficiency come from?


பவுலின் தகுதி எங்கிருந்து வந்தது?

a)

God

தேவனால்

b)

Macedonian Church

மக்கோதேனியா திருச்சபையிலிருந்து

c)

Corinthian Ministers

கொரிந்திய ஊழியக்காரர்கள்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

8.

If the ministry that condemns men is glorious, how much more glorious is the ministry that brings what?


ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், எதைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?

a)

Riches

செல்வம்

b)

Good news

நற்செய்தி

c)

Glory

மகிமை

d)

Righteousness

நீதி

9.

The Lord is the Spirit, and where the Spirit of the Lord is, there is what?


கர்த்தரே ஆவியானவர் ; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே என்னவுண்டு

a)

Law

சட்டம்

b)

Freedom

விடுதலை

c)

Punishment

தண்டனை

d)

Captivity

சிறையிருப்பு

10.

But even unto this day, when Moses is read, the vail is upon the Israelites what?

மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு இஸ்ரவேலரின் எதன் மேல் இருக்கிறது?

a)

Hearts

இருதயத்தின்

b)

Face

முகங்களின்

c)

Both A and B

ஏ மற்றும் பி

d)

None of the above

இவை எதுவுமில்லை