wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மொந்தாஜ்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சேர்ப்பு ஒட்டுப்படம் என்றால் ______.

a)

பல படங்களை ஒட்டுதல்

b)

துணியைச் சுற்றுதல்

c)

தாளைக் கிழித்து ஒட்டுதல்

d)

இரு படங்களைச் சேர்த்து ஒட்டுதல்

2.

மொந்தாஜ் (ஒட்டுப்படம்) என்றால் ......

a)

ஒரே கருப்பொருள் அல்லது தலைப்பு தொடர்பான படங்களைப் வரைவது.

b)

காகிதம், குச்சி, துண்டு துணி போன்றவற்றைச் சேகரித்து ஒன்றின் மேல் ஒன்று ஒட்டுவது.

c)

முக்கியத் தகவலைப் படம் அல்லது எழுத்து மூலமாகச் சுருங்கக் கூறல்

d)

ஒரே கருப்பொருள் அல்லது தலைப்பு தொடர்பான படங்களைப் பல்வேறு மூலங்களிலிருந்து கத்தரித்து ஒட்டுவது.

3.

ஒரே தலைப்பிலான சேர்ப்பு ஒட்டுப்பட படைப்பில் ________________________ முக்கியப் பங்காற்றுகிறது.

a)

எடை

b)

இடைவெளி

c)

உயரம்

4.

தொலைவில் உள்ள பொருள்கள் ____________________

காட்சியளிக்க வேண்டும்.

a)

பெரிதாக

b)

சிறிதாக

c)

நடுத்தரமாக

5.

அருகில் உள்ள பொருள்கள் __________________ தென்பட வேண்டும்.

a)

சிறிதாக

b)

நடுத்தரமாக

c)

பெரிதாக