Font size
S
M
L
XL
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 6
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
மனக்கோட்டை எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?
a)
அவமானம் ஏற்படுத்துதல்
b)
அவசரமும் பதற்றமும்
c)
வெறும் கற்பனை
d)
உடன்படுதல்
2.
தொன்று தொட்டு எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?
a)
விடாப்பிடியாக நிற்றல் / பிடிவாதமாக இருத்தல்
b)
உடன்படுதல்
c)
முழு முயற்சியுடன் / மிகத் தீவிரமாக
d)
நெடுங்காலமாய் / ஆதிகாலத்திலிருந்து
3.
தை மாதம் முதல் நாள் பொங்கல் கொண்டாடுவது தமிழர்களின் (a) வருகின்ற செயலாகும்.
4.
கஷ்டப்படாமல் வாழ்வில் (a) கட்டினால் வெற்றி அடைய முடியாது.
5.
தலைப்பு:- மரபுத்தொடரைக் கண்டறி!
திரு அகிலனின் குடும்பத்தினர் நெடுங்காலமாகவே மட்பானை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.
(a)
6.
தலைப்பு:- மரபுத்தொடரைக் கண்டறி!
பொறுப்பின்றி ஊர் சுற்றித் திரிந்த முகிலன், சொந்தமாக ஒரு பேரங்காடியை விலைக்கு வாங்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்று பகல் கனவு காண்கிறான்.
(a)
Reset
