Free Printable Worksheets
Font size
More settings
காகத்தின் முட்டைகளை பாம்பு என்ன செய்தது ?
உடைத்தது
எரித்தது
பார்த்தது
பாம்பை அழிப்பதற்காக காகம் யாரிடம் ஆலோசனை கேட்டது ?
நரி
யானை
சிங்கம்
ஊற்றுநீரை கொடுப்பது எது?
ஆற்றுநீர்
ஊற்றுமணல்
ஆற்றுமணல்
நல்வழி என்னும் நூலை எழுதியவர் யார் ?
ஒளவையார்
பாரதியார்
பாரதிதாசன்
தமிழரின் பெருமையைக் கனியன் பூங்குன்றனார் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் ?
யாதும் ஊரே யாவரும் கேளிர்
,வந்தே மாதரம் ,
அறம்செய விரும்பு