wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம்-ஆண்டு 6-மதிப்பீடு

Total questions: 20

Worksheet time: 24mins

Name
Class
Date
1.

நானூற்று நாற்பதாயிரத்து ஐந்து

a)

483 000

b)

440 005

2.

ஐந்நூற்று அறுபத்து மூன்றாயிரத்து முந்நூற்றுப் பதினைந்து

a)

563 315

b)

509 203

3.

நானூற்று இருபதாயிரம்

a)

456 098

b)

420 000

4.

தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து மூன்று

a)

989 079

b)

999 903

5.

விடுபட்ட தோரணி எண்ணை நிறைவு செய்க.

a)

900 380

b)

910 380

c)

899 380

6.

எண் தோரணிகளை நிறைவு செய்க.

a)

343450,343600,343750

b)

341450,341600,341750

c)

342450,342600,342750

7.
கிட்டிய ஆயிரம்
74569
a)
74000
b)
74500
c)
75000
8.
கிட்டிய ஆயிரம்
25909
a)
26000
b)
25000
c)
25900
9.
கிட்டிய நூறு
50067
a)
50200
b)
50000
c)
50100
10.
கிட்டிய நூறு
92483
a)
92500
b)
92400
c)
92480
11.
கிட்டிய பத்து
18395
a)
18400
b)
18390
c)
18300
12.

இலக்கம் இரண்டின் இடமதிப்பு என்ன?

4 267 345

a)

மில்லியன்

b)

பத்தாயிரம்

c)

நூறாயிரம்

d)

ஆயிரம்

13.

2ஆயிரம் + 3 பத்து + 5 நூறாயிரம் + 6 நூறு +

2 ஒன்று + 1 பத்தாயிரம்=

a)

235 621

b)

512 632

c)

532 612

d)

321 562

14.

இடமதிப்பு பத்தாயிரத்தில் உள்ள எண் யாது?

687135

a)

8

b)

1

c)

3

d)

5

15.

அவ்விரண்டு கூடைகளிலும் உள்ள பழங்களின் வேறுபாடு என்ன?

a)

138 589

b)

54 449

c)

45 449

d)

318 859

16.

25 798 + 98 042 =

a)

123 804

b)

123 844

c)

123 840

d)

123 480

17.

1/2 விழுக்காட்டில் குறிப்பிடு

a)

40%

b)

30%

c)

50%

d)

20%

18.

 12 \frac{1}{2}\   மில்லியன் = 

a)

1 000 000

b)

500 000

c)

10 000

d)

50 000

19.

கீழ்க்காணும் கணிதத் தொடரில் பகா எண்ணைக் கொண்டு நிறைவு செய்க.

8 = _____ + _____

a)

5+35+3

b)

4+44+4

c)

6+26+2

d)

7+17+1

20.

எண்குறிப்பில் எழுதுக.

'நான்கு மில்லியனே ஐந்நூற்று ஒன்று'

a)

4 500 001

b)

4 500 100

c)

4 000 501

d)

4 005 001