Worksheetsவினா எழுத்து / அகவினா புறவினா
Total questions: 8
Worksheet time: 4mins
வினா எழுத்துக்கள் மொத்தம் எத்தனை..?
6
5
4
3
எந்த வினா எழுத்துக்கள் சொல்லின் முதலில் வரும் ?
எ, ஏ, யா
ஆ, ஏ, ஓ
அ, ஆ, யா
ஆ, ஏ, யா
எந்த வினா எழுத்துக்கள் சொல்லின் இறுதியில் வரும் ?
எ, ஏ, யா
ஆ, ஏ, ஓ
ஆ, யா, எ
ஆ, ஏ, ஓ
வினா எழுத்து எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
அகவினா
புறவினா
அகச்சுட்டு
புறச்சுட்டு
அகவினா என்றால் என்ன ?
இந்தச் செல்லில் இருந்து வினா எழுத்தைப் பிரிக்க முடியாது.
இந்தச் செல்லில் இருந்து வினா எழுத்தைப் பிரிக்க முடியும்.
சொல்லின் புறத்தே இருந்து வினாப் பொருளைத் தருமாயின் புறவினா எனப்படும்.
அவனா ? எப்பாடல் ? தங்கையோ?
இவை மூன்றும் எவ்வகை வினா எழுத்து?
அகவினா
அகச்சுட்டு
புறவினா
புறச்சுட்டு
அகவினா, புறவினா என அடையாளம் காணுதல்.
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
புறவினா
அகவினா
அகச்சுட்டு
புறச்சுட்டு
அகவினா, புறவினா என அடையாளம் காணுதல்.
அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம்தானே?
புறவினா
அகவினா
அகச்சுட்டு
புறச்சுச்சு
