Worksheetsதமிழ் மொழி தர அடைவு
Total questions: 10
Worksheet time: 6mins
சரியான மெல்லின உயிர்மெய் எழுத்து கொண்ட தொடரைத் தேர்ந்தெடுக
ங்+அ=ங
க்+அ=க
ய்+அ=ய
ச்+இ=சி
இடையின உயிர்மெய் எழுத்தைக் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக. (இரண்டு சொற்களைத் தேர்ந்தெடுக)
சாயம்
வெளிச்சம்
கூறு
கறி
_____________ காலில் நிற்றல்.
மரபுத்தொடரில் கோடிடப்பட்ட இடத்தை நிரப்புக.
ஒன்று
ஒற்றைக்
இரண்டு
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிக்க நன்மை தரும்.
கொடுக்கப்பட்ட பொருளின் கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடுக.
அன்னையும் பிதாவும்
கோவிலுக்குச் சொல்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அஃறினைச் சொற்களைத் தேர்ந்தெடுக.
(மூன்று சொற்கள்)
முயல்
கடை
அக்காள்
வீடு
செய்தி வாக்கியத்தைத் தேர்தெடுக.
(இரண்டு வாக்கியங்கள்)
உன் பெயர் என்ன
தாத்தா பழம் சாப்பிட்டார்
தம்பி படம் வரைந்தான்
அவர் ஏன் அழைத்தார்
செவி சாய்த்தல்.
மரபுத்தொடருக்கு ஏற்ப பொருளைத் தேர்ந்தெடுக.
முடியாது
வேண்டாம்
இணங்குதல்
நாக்கு நீளிதல்
மரபுத்தொடருக்கு ஏற்ப பொருளைத் தேர்ந்தெடுக.
வரம்பு மீறிப் பேசுதல்
பேசாமல் இருத்தல்
மரியாதையாகப் பேசுதல்
வேண்டுகோள் வாக்கியங்களைத் தேர்ந்தெடுக.
(மூன்று வாக்கியங்கள்)
தயவுசெய்து விலகி நில்லுங்கள்.
எனக்கு அந்நூலைத் தருக.
தயவுசெய்து அனுமதி தருக.
நிமிர்ந்து நில்.
உயர்திணைச் சொற்களைத் தேர்ந்தெடுக.
(மூன்று சொற்கள்)
மாமா
நாற்காலி
ஆசிரியர்
தாத்தா
