Worksheetsபைபிள்
Total questions: 11
Worksheet time: 11mins
ஆவியின் கனிகளில் மிக முக்கியமான கனி எது?
சந்தோஷம்
அன்பு
சமாதானம்
நீடிய பொறுமை
ஆவியின் கனிகளில் எந்த கனி இருந்தால் எல்லா கனிகளையும் கொடுக்க முடியும்?
அன்பு
சமாதானம்
இச்சையடக்கம்
சந்தோஷம்
அன்பு, விசுவாசம் நம்பிக்கை இதில் எது தேவை
அன்பு
நம்பிக்கை
விசுவாசம்
வசனத்தை குறிப்பிடுக?
அன்பு பற்றி கூறும் அதிகாரங்கள்?
தேவன் நம்மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதற்கு என்ன அடையாளம்?
அவர் நமக்காக தம் குமாரனைக் கொடுத்ததால்
நாம் பரிசுத்தாயிருக்கிறதினால்
நாம் எதினால் அன்பு கூற வேண்டும்?
வசனத்தினால்
நாவினால்
கிரியையினால்
மாம்சத்தினால்
தேவன் நம்மேல் வைத்த அன்பு எப்படி வெளிப்பட்டது?
1 யோவான் 3: 7
1 யோவான் 3: 8
1 யோவான் 3: 9
1 யோவான் 3: 10
தேவனை எப்படி காண்பது?
சமாதானமாக இருப்பதனால்
அன்பாக இருப்பதனால்
நாம் எதற்கு கடனாளிகளாயிருக்கிறோம்? (வசனம்)
அன்புக்கு
பணத்திற்கு
1 யோவான் 3:11
1 யோவான் 3:12
அன்பின் குணலட்சனங்கள் யாவை?
பயமில்லை
தீங்கு நினையாது
தற்பொழிவை நாடாது
அநியாயத்தில் சந்தோஷப்படாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும்
