Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 5 தமிழ்மொழி

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

குற்றியலுகரம் எனப்படுவது யாது?

a)

கு, சு, டு , து, பு, று உகரஙகள்

b)

எல்லா உகரஙகள்

c)

தனிக்குறில் அடுத்து வரும்

2.

முற்றியலுகரம் எனப்படுவது யாது?

a)

குசுடுதுபுறு உகரஙகள்

b)

தனிக்குறில் எழுத்து அடுத்து வரும்

c)

குறைந்த அளவு உகரம்

3.

தன்வினை சொற்றொடரைத் தேர்ந்தெடு

a)

பாடம் கற்பித்தார்

b)

பாடம் கற்றான்.

c)

பாடம் கற்றல்

4.

பிறவினை சொற்றொடரைத் தேர்ந்தெடுக.

a)

பாடல் பாடினாள்

b)

பாடல் பாட்டுவித்தாள்.

c)

பாடல் பாடுவாள்.

5.

அம்மா உண்டார். எத்தகைய வினைச்சொல்?

a)

தன்வினை

b)

பிறவினை

6.

கம்பர் கவிதை எழுதுவித்தார்.

a)

தன்வினை

b)

பிறவினை

7.

பசு .படு, அணு, உலகம்

a)

முற்றியலுகரம்

b)

குற்றியலுகரம்

8.

நாடு, அழகு, தட்டு, பஞ்சு

a)

குற்றியலுகரம்

b)

முற்றியலுகரம்

9.

திருக்குறளில் முன்னேற்றத்திற்கு இடம்பெற்ற நான்கு குணஙகள் யாவை?

a)

காலம் கழித்தல், தூக்கம், சோம்பல் , மறதி

b)

கோபம், துக்கம், மறதி, தூக்கம்

c)

சோர்வு, மறதி, சோம்பல், துக்கம்

10.

திருக்குறளில் முன்னேற்றத்திற்கு இடம்பெற்ற நான்கு குணஙகள் யாவை?

a)

காலம் கழித்தல், தூக்கம், சோம்பல் , மறதி

b)

கோபம், துக்கம், மறதி, தூக்கம்

c)

சோர்வு, மறதி, சோம்பல், துக்கம்

11.

கட்டுவித்தான் என்னும் சொல்லை தன்வினையில் மாற்றுக.

a)

கட்டிவித்தான்

b)

கட்டினான்

c)

கட்டுகின்றான்