wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Revelation(8-11)

Total questions: 14

Worksheet time: 31mins

Name
Class
Date
1.

எப்பொழுது ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்?


When did the seven angels prepared themselves to sound the trumpets ?

a)

வேறொரு தூதன் தூபகலசத்தை எடுத்து அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினப்பின்


After the angel took the censer and filled it with fire from the altar, and hurled it to the earth

b)

ஏழு தூதர்களில் ஒருவன் தூபகலசத்தை எடுத்து அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி பூமியிலே கொட்டினப்பின்


After the angel took the censer and filled it with fire from the altar, and hurled it to the earth

2.

வானத்தின் மத்தியிலே பறந்துவந்த தூதன் : "இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற _ தூதருடைய எக்காளசத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ" என்றான்


Solitary eagle flying in midheaven , saying with a loud voice, “Woe, woe, woe to those who dwell on the earth, because of the remaining blasts of the trumpets which the __ angels are about to sound"

a)

4,5,6,7 ஆம் தூதன்

4th, 5th, 6th , 7th angel

b)

4,5,6 ஆம் தூதன்

4th, 5th, 6th angel

c)

5,6,7 ஆம் தூதன்

5th, 6th , 7th angel

d)

1,2,3 ஆம் தூதன்

1st , 2nd 3rd angel

3.

தண்ணீரில் மூன்றிலொருபங்கு கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.

இதற்கு காரணமான நட்சத்திரத்தின் பெயர் என்ன ?


A third of the waters became bitter , and many people died from the waters, because of this.

Mention the name of the star who is the reason for this incident

(a)  

4.

Match


தூதர்கள் எக்காளம் ஊதும் போது


1. 1ஆம் தூதன் (1st angel)- A. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் முதலியவற்றில் 1/3 பங்கு சேதப்பட்டது(1/3 of the sun , moon and stars were struck)


2. 2ஆம் தூதன் (2nd angel)- B. மரங்களில் 1/3 பங்கு வெந்துபோயிற்று (1/3 of the trees were burned up)


3. 3ஆம் தூதன் (3rd angel) -C. சமுத்திரத்தில் 1/3 பங்கு இரத்தமாயிற்று.(1/3 of the sea was turned to blood)


4. 4 ஆம் தூதன்(4th angel)- D. எட்டி ஆறுகளில் 1/3 பங்கின் மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது (Wormwood fell on 1/3 of the rivers and on the springs of waters)

a)

1- A ,2-C , 3 - D , 4-B

b)

1- D ,2-C , 3 - A , 4-B

c)

1- D ,2-A , 3 - C , 4-B

d)

1- B ,2-C , 3 - D , 4-A

5.

வெட்டுக்கிளிகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் __A_ என்றும், __B_ என்றும் அவனுக்குப் பெயர்They have as king over them, in Hebrew his name is __A_, and in Greek he is called __B_.

a)

எபிரெயு பாஷையில் அபெத்தோன்

,கிரேக்கு பாஷையிலே

அப்பொல்லியோன் (Abaddon in Hebrew, Apollyon in Greek )

b)

கிரேக்கு பாஷையிலே அபெத்தோன்,

எபிரெயு பாஷையில் அப்பொல்லியோன் (Abaddon in Greek , Apollyon in Hebrew)

c)

எபிரெயு பாஷையில் அபெத்தோன் என்றும், அப்பொல்லியோன் என்றும் பெயர்

6.

வெட்டுக்கிளிகள் ஐந்து மாதமளவும் எல்லா மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன


Locusts have the power to hurt people for five months

a)

TRUE

b)

FALSE

7.

நான்கு தூதர்களும்(ஐபிராத் நதியண்டையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்டவர்கள்) மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு எந்த கால அளவின் அடிப்படையில் ஆயத்தமாக்கப்பட்டிருந்தார்கள்?


On what time basis the four angels( released from the great river Euphrates) are appointed to kill a third of mankind

a)

ஒரு நிமிடத்திற்க்கு ( A minute)

b)

ஒருமணிநேரத்திற்கு (A hour)

c)

ஒரு நாளுக்கு (A day)

d)

ஒரு மாதத்திற்கு (A month)

e)

ஒரு வருஷத்திற்கு (A year)

8.

Match


1. வெட்டுக்கிளிகளின் முகங்கள் face of locusts- a.சிங்கம் (lion)


2.வெட்டுக்கிளிகளின் வல்லமை power of locusts- b.தேள்கள்(Scorpions)


3.குதிரைகளுடைய தலைகள் heads of horses- c.மனுஷன் (Human)


4.குதிரைகளின் வல்லமை power of horses-d. வால்கள்(tail)

a)

1-c ; 2-b; 3-a; 4-d

b)

1-c ; 2-b; 3-d; 4-a

c)

1-b ; 2-c; 3-a; 4-d

d)

1-c ; 2-a; 3-b; 4-d

9.

___________சொன்னவைகளை எழுதாமல் முத்திரைபோடப்பட்டது


______________was sealed up and was not written

a)

ஏழு நதிகள்

Seven Rivers

b)

ஏழு இடிமுழக்கங்கள்

Seven peals of thunder

c)

ஏழு சத்தங்கள்

Seven voices

d)

All of these

10.

எப்போது தேவரகசியம் நிறைவேறும் ? When will the mystery of God is finished ?

a)

ஏழாம் தூதன் எக்காளம் ஊதப்போகிறபோது(when trumpet call of the seventh angel)

b)

ஆறாம் தூதன் எக்காளம் ஊதப்போகிறபோது (when trumpet call of the sixth angel)

c)

ஏழாம் முத்திரை உடைக்கும்போது (when seventh seal opened)

d)

ஆறாம் முத்திரை உடைக்கும்போது (when sixth seal opened)

11.

இரண்டு சாட்சிகளின் உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம்_________ என்றும் ___________ என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்


the dead bodies of two witnesses will lie exposed in the open street of the great city , which in a spiritual sense is called ________and ________

a)

சோதோம் (Sodom) , கோமோரா (Gomorrah)

b)

சோதோம் (Sodom), எகிப்து (Egypt)

c)

எகிப்து (Egypt) , இஸ்ரேல் (Israel)

d)

கோமோரா (Gomorrah), எகிப்து(Egypt)

12.

ஏழாம் தூதன் எக்காளம் ஊதினபோது என்ன நடந்தது


?


What happened when the seventh angel sounded his trumpet ?

a)

நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது (a tenth of the city fell )

b)

மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள் (seven thousand people were killed in the earthquake)

c)

உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின (The kingdom of the world has become the kingdom of our Lord and of His Christ; and He will reign forever and ever )

d)

தேவனுடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது (the ark of His covenant appeared in the temple of God )

13.

Similar incident in the following was mentioned in the book of ?


இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான்


Take it and eat it; it will make your stomach bitter, but in your mouth it will be as sweet as honey.

a)

தானியேல் (Daniel)

b)

எரேமியா (Jeremiah)

c)

எசேக்கியேல் (Ezekiel)

d)

சங்கீதம் (Psalms)

14.

A.இரண்டு சாட்சிகளுக்கு எத்தனை நாட்களுக்கு தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது?(The two witnesses, and they will prophesy for ___ days)


B.அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் மரித்து எவ்வளவு நாளைக்குப்பின்பு காலூன்றி நின்றார்கள்?


two witnesses died and after __ days they came alive

a)

A-1200 days; B- 3 days

b)

A-1260 days; B- 3 days

c)

A-1260 days; B- 3 and half days

d)

A-1250 days; B- 3 and half days