wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி -வேண்டாம் மது

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மது அருந்துவது உடல் நலத்திற்குத் ________________________ விளைவிக்கும்.

a)

விபத்து

b)

குற்றம்

c)

தீங்கு

d)

விபரச் சிட்டையை

2.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால்________________________ ஏற்பட வாய்ப்புண்டு.

a)

விபத்து

b)

குற்றம்

c)

தீங்கு

d)

விபரச் சிட்டையை

3.

உணவுப் பொருள்களை வாங்குவதற்குமுன் அதன் ________________க் கவனித்து வாங்க வேண்டும்.

a)

விபத்து

b)

குற்றம்

c)

தீங்கு

d)

விபரச் சிட்டையை

4.

சிறுவர்கள் மது வாங்குவதும் குடிப்பதும் சட்டப்படி ________________ ஆகும்

a)

விபத்து

b)

குற்றம்

c)

தீங்கு

d)

விபரச் சிட்டையை

5.

மதுவிற்கு அடிமையாவதிலிருந்து தவிர்க்க நாம் விளையாட்டு,உடற்பயிற்சி,_____________________,புத்தகம் படித்தல் போன்ற நலம் தரும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

a)

நீச்சல்

b)

நண்பர்களுடன் அரட்டை அடித்தல்

6.

மனக் குழப்பம் என்பது_____________________________________

a)

மனிதர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு,சர்ச்சை,எதிர்ப்பு அல்லது ஒத்துப் போகாத நிலைகளால் ஏற்படக் கூடியதாகும்.

b)

கவலை ,அமைதியின்மை,பதற்றம் போன்ற நிலையைக் குறிப்பதாகும்.இது மனத்தாலும் உடலாலும் ஏற்படும் பாதிப்புகளினால் ஏற்படுகிறது.

7.

மன அழுத்தம் என்பது_____________________________________

a)

மனிதர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு,சர்ச்சை,எதிர்ப்பு அல்லது ஒத்துப் போகாத நிலைகளால் ஏற்படக் கூடியதாகும்.

b)

கவலை ,அமைதியின்மை,பதற்றம் போன்ற நிலையைக் குறிப்பதாகும்.இது மனத்தாலும் உடலாலும் ஏற்படும் பாதிப்புகளினால் ஏற்படுகிறது.

8.

மன போதையை ஏற்படுத்தக் கூடிய ஓர் இரசாயனத் திரவம்.அது எளிதில் தீப்பற்றிக் கொள்ளும்.

a)

சரி

b)

பிழை

9.

மனிதர்களிடையே ஏற்படும் சர்ச்சைகளினால் ___________________ ஏற்படுகிறது.

a)

மனக்குழப்பம்

b)

மன அழுத்தம்

10.

மனத்தாலும் உடலாலும் ஏற்படும் பாதிப்புகளினால்___________________ ஏற்படுகிறது.

a)

மனக்குழப்பம்

b)

மன அழுத்தம்