Worksheetsதீங்கு எண்ணாதே
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. யானை ஒன்று ___________பல செய்து வந்தது.
a)
விளையாட்டுகள்
b)
விந்தைகள்
c)
சேட்டைகள்
d)
குறும்புகள்
2.
2. முத்து என்ன தொழில் செய்கிறான்?
a)
சாயம் பூசுதல்
b)
விவசாயம்
c)
சலவை
d)
குயவன்
3.
3. முத்து என்ன செய்தான்?
a)
யானைக்கு உணவு கொடுத்தான்.
b)
யானையை அடித்தான்.
c)
யானை மீது சேற்றை வீசினான்.
d)
யானை உண்ணும் தேங்காயில் ஊசி வைத்தான்.
4.
4. முத்து எப்படிப்பட்ட குணம் கொண்டவன்?
a)
நல்ல குணம் கொண்டவன்
b)
அன்பானவன்
c)
தீய குணம் கொண்டவன்
d)
துணிவு மிக்கவன்
5.
5. இக்கதை வழி நீங்கள் அறிவது என்ன?
a)
பிராணிகளை துன்புறுத்தக்கூடாது
b)
பிராணிகளை துன்புறுத்த வேண்டும்
c)
பிராணிகளை நேசிக்க வேண்டும்
d)
பிராணிகளிடம் அன்பு செலுத்த வேண்டும்
100 %
