Font size
Worksheetsவல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
Total questions: 10
Worksheet time: 6mins
_________ என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.
எதுவும் இல்லை
எந்த இந்த
அந்த எந்த
அந்த இந்த
____________வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
(எ.கா.) தலையைக் காட்டு
ஐந்தாம் வேற்றுமை உருபாகிய இன்
இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ
முன்றாம் வேற்றுமை உருபாகிய ஆல்
நான்காம் வேற்றுமை உருபாகிய கு
________ முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும். (எ.கா.) எழுதிப்
பார்த்தாள்.
தகரத்தில்
இகரத்தில்
உகரத்தில்
லகரத்தில்
____________ வல்லினம் மிகும். (எ.கா.) தமிழ்த்தாய் .
எழுவாயில்
உருவகத்தில்
உவமையில்
உம்மையில்
எண்ணுப்பெயர்களில் __________ ஆகிய பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்.
எட்டு
பத்து
ஆறு
நான்கு
_________முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த __________ மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்
மகர மெய்யில்
மகர
யகர மெய்யில்
யகர
நகர மெய்யில்
நகர
லகர மெய்யில்
லகர
_______அடுத்து வல்லினம் மிகாது. (எ.கா.) தம்பி படித்தான்.
எழுவாய்ச் சொற்களை
பயனிலைச் சொற்களை
வினைமுற்றுச் சொற்களை
உமமைச் சொற்களை
_________ ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது.
(எ.கா.) எழுதிய பாடல்.
பெயரெச்சம்
வினைஎச்சம்
எதிர்மறைப் பெயரெச்சம்
வினைத்தொகை
__________ வல்லினம் மிகாது. (எ.கா.) எழுதுபொருள்.
வினைத்தொகையில்
எழுவாய்த் தொகையில்
உம்மைத் தொகையில்
உவமைத் தொகையில்
____________ வல்லினம் மிகாது. (எ.கா.) தாய்தந்தை.
உம்மைத்தொகையில்
எழுவாய்த் தொகையில்
வினைத்தொகையில்
உவமைத் தொகையில்
