Worksheetstamil grade 6 asiya jothi
Total questions: 10
Worksheet time: 5mins
1. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்............
ஆசிய ஜோதி
ஜீவ ஜோதி
நவ ஜோதி
ஜுவன் ஜோதி
2. ஆசிய ஜோதி என்னும் பாடலை எழுதியவர்......
பாரதியார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
கவிமணி தேசிக விநாயகனார்
3. அரச வாழ்வைத் துறந்து அரண்மனையை விட்டு வந்தவர்..........
வள்ளலார்
புத்தபிரான்
புத்தபிரான்
வாணிதாசன்
4. அஞ்சினர் என்னும் சொல்லின் பொருள்..........
பயந்தனர்
ஓடினர்
வாடினர்
சென்றனர்
5. கருணை என்பதன் பொருள்..........
இரக்கம்
நேசம்
பண்பு
ஓழுக்கம்
6. கவிமணி தேசிக விநாயகனார் எத்தனை ஆண்டுகள் பள்ளி
ஆசிரியராக பணியாற்றினார்............
33
36
35
34
7. ஆசியஜோதி பாடலை ஆங்கில மொழியில் எழுதியவர்..............
எட்வினர் அர்னால்டு
ஜான் மில்டன்
ஜான் கீத்
ரூசோ
8. தேசிக விநாயகனார் பெற்ற பட்டம்..................
கவிமணி
புரட்சிக் கவி
தேசியக் கவி
பாவேந்தர்
9. தேசிக விநாயகனார் வாழ்ந்த நூற்றாண்டு.................
19
20
12
11
10.எல்லா உயிர்களிடத்தும்............. கொள்ள வேண்டும்
இரக்கம்
கோபம்
பொறமை
பயம்
