NEW
Font size
Worksheetstamil class 2
Total questions: 20
Worksheet time: 10mins
நீண்ட தும்பிக்கை உடையது
மீன்
யானை
ஒட்டகம்
ஆடு
வேரில் பழுத்த பழம்
பலா
கலா
பூசணி
வாழை
இந்தியாவின் தலைநகரம்
்சென்னை
மும்பை
புது டில்லி
ஸ்ரீநகர்
ஆங்கில மாதங்களில் முதல் மாதம்
டிசம்பர்
மார்ச்
ஜனவரி
மே
ஓடி விளையாடு பாப்பா பாடலைப் பாடியவர்
பாரதிதாசன்
பாரதியார்
ஒளவையார்
வாணிதாசன்
_________ கல்
இளமையில்
முதுமையில்
குழந்தையில்
ஆங்கில மாதங்களில் முதல் மாதம் எது?
டிசம்பர்
மார்ச்சு
ஜனவரி
மே
வழலைக் கட்டி
மரக்கிளைகளில் தாவுவது ____________
அணில்
பல்லி
குரங்கு
மயில்
உண்ணும் தட்டை ____________
கழுவலாம்
வைக்கலாம்
மடிக்கலாம்
பெருக்கலாம்
தண்ணீரில் நீந்துவது____________
விளையாடுகிறான்
படிக்கிறான்
ஓடுகிறான்
வரைகிறான்
வண்ணக்குமிழி சிட்டியின் மூக்கில் ___________ வந்தது.
வழுக்கி
வளைந்து
சறுக்கி
ஓடி
நகரம் ஒரு எழுத்தை நீக்கினால் கிடைக்கும் உடல் உறுப்பு ____________
கால்
நகம்
தலை
கை
மணலில் வீடு ____________
ஒட்டலாம்
கட்டலாம்
அடிக்கலாம்
துரத்தலாம்
மீன் பிடிக்க __________ நிற்கும்.
வாத்து
கொக்கு
சிட்டுக்குருவி
கோழி
____________ கீச்சிடும்.
அருகில் என்பதன் எதிர்ச்சொல் .
மேலே
புதிய
பின்னால்
தொலைவில்
நமது தேசிய கனி ____________
மாம்பழம்
அத்திபழம்
வாழை
மாதுளை
உருகும் தன்மை கொண்டது __________
நெருப்பு
மெழுகு
நீர்
காற்று
