NEW
Font size
WorksheetsGR 3
Total questions: 10
Worksheet time: 5mins
‘உலகூட்டும்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது__________________
உல+கூட்டும்
உலகு + ஊட்டும்
‘இசைந்து’ இச்சொல்லின் பொருள் __________________
ஒப்புக்கொண்டு
பாடி
‘ செம்மை + மொழி’ இச்சொற்களைக் சேர்த்து எழுதக்
கிடைப்பது-----------
செம்மொலி
செம்மொழி
‘ஆதித்தமிழர்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது--------------
ஆதி + தமிழர்
ஆதி + தமிளர்
. கீழடி’ அகழாய்வு நடந்த மாவட்டம்--------------
சிவகங்கை
திருச்சி
தமிழுக்கு அமுது என்று பேர் என்று பாடியவர்-----------
பாரதியார்
பாரதிதாசன்
‘அந்நாளும்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____________
அந் + நாளும்
அ + நாளும்
முகம் + நூல் - இச்சொல்லைலச் சேர்த்து எழுதக் கிடைப்பது. .........................................
முகனூல்
முகநூல்
உயரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்__________
குட்டை
நீளம்
விமானம் பறப்பது பற்றிய செய்தியை -------வாயிலாக இளவரசி
அறிந்து கொண்டாள்.
கணினி
தொலைக்காட்சி
