Free Printable Worksheets
Font size
More settings
ஆவி என்பதன் பொருள்
உடல்
உயிர்
ஓடு
உருவம்
புகழ் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
மகிழ்
மகிழ்ச்சி
இகழ்
புகழ்ச்சி
வேறுபட்ட சொல்லை வட்டமிடுக:-
புகழ்வதற்கே
கலந்தவளே
வளர்பவளே
தந்தவளே
அன்னைத் தமிழே பாடலை எழுதியவர்
ஔவையார்
பாரதியார்
நா.காமராசன்
அழ.வள்ளியப்பா
உயிரெழுத்து இடம் பெறாத சொல்லைக் கண்டுபிடி
தமிழ்
அன்னை
ஆவி
உலகம்