Free Printable Worksheets
Font size
More settings
கிருஷ்ணதேவராயரின் அவைப்புலவர் யார்?
தெனாலிராமன்
பீர்பால்
விஜயவர்த்தனர்
ஔவையார்
விஜயவர்த்தனர் தெனாலிராமனிடம் கொண்டு வரச் சொன்ன பறவை எது?
கிளி
கோழி
குருவி
புறா
பொருந்தாத சொல்லை வட்டமிடுக:-
அரசன்
அமைச்சர்
வேந்தன்
மன்னன்
தெனாலிராமன்_______________உடையவர்.
அறிவுக்கூர்மை
பொருட்செல்வம்
பெருமை
பொறுமை
வேகமாக என்பதன் பொருள்
மெதுவாக
நிதானமாக
குறைவாக
விரைவாக