Free Printable Worksheets
Font size
More settings
மூதுரை பாடலின் ஆசிரியர் யார்?
கபிலர்
ஔவையார்
பரணர்
நக்கீரன்
மூதுரை நூலின் வேறு பெயர் என்ன?
வாக்குண்டாம்
வரலாறு
நெறிமுறை
நன்னெறி
கொக்கு தனக்கு இரையாக எதற்கு காத்திருக்கிறது?
சிறுமீன்
பெரிய மீன்கள்
நண்டு
தவளை
"அடக்கம் "என்ற சொல்லின் பொருள்?
கனிவு
அன்பு
பணிவு
தனிமை
நீதி நூல்கள் எத்தனை?
12
5
10
23