NEW
Font size
Worksheets10 SS Challenge Series 2
Total questions: 30
Worksheet time: 15mins
In which year Napoleon was defeated in Trafalgar War?
எந்த வருடம் டிரபால்கர் போரில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டார்
1805
1806
1815
1821
In which year did the Young Turk Revolution break out?
இளம் துருக்கியர் புரட்சி நடைபெற்ற ஆண்டு
1905
1906
1907
1908
In which year did the Russian Revolution break out?
ரஷ்யப்புரட்சி நடைபெற்ற ஆண்டு
1917
1918
1911
1939
U.S. market crash occurred in
அமெரிக்க பங்குச் சந்தையின் வீழ்ச்சி ஏற்பட்ட ஆண்டு
1927
1928
1929
1930
Hitler became both President and Commander in Chief of armed forces in
ஹிட்லர் குடியரசு தலைவராகவும் ராணுவத்தின் தளபதியாகவும் பொறுப்பேற்றுக்கொண்ட ஆண்டு
1933
1934
1935
1936
Japan invaded Manchuria in
ஜப்பான் மஞ்சூரியாவின் மீது படையெடுத்த ஆண்டு
1930
1931
1932
1935
In which year US dropped am atom bomb on Hiroshima and Nagasaki?
எந்த ஆண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது
1945
1947
1958
1940
At present how many Member states does UNO have?
ஐநா சபை தற்போது எத்தனை உறுப்பு நாடுகைளக் கொண்டுள்ளது
192
193
195
189
The universal Declaration of Human Rights was adopted by UN in
மனித உரிமைகளின் உலகலாவிய பிரகடன சாசனத்தை ஐநா சபை ஏற்றுக் கொண்ட ஆண்டு
1947
1948
1949
1950
In which year Chiang Kai Shek Captured Peking
எந்த வருடம் சியாங் கை ஷேக் பீகிங்கை கைப்பற்றினார்
1925
1926
1928
1930
In which year CENTO was dissolved?
எந்த வருடம் சென்டோ ஒப்பந்தம் கலைக்கப்பட்டது
1991
1970
1975
1979
The European Union has ...................... member states.
ஐரோப்பிய ஒன்றியத்தில் மொத்த உறுப்பு நாடுகள்
26
27
28
29
The Arab League was formed in ...............
அரேபிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு
1942
1945
1947
1949
Germany was officially reunited in ................
ஜெர்மனி ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டு
1911
1991
1990
1997
Sadh Jana Paripalana Sangam was founded in .....................
சாது ஜன பரிபாலன சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு
1905
1906
1907
1911
Kol Revolt took place in the year
கோல் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு
1830-31
1831-32
1832-33
1833-34
Non Cooperation movement was launched in ..................
ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1919
1920
1927
1930
In which year T.Muthuswami appointed in the first Indian Judge of the Madras High Court?
எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக டி முத்துசாமி நியமிக்கப்பட்டார்
1777
1874
1877
1977
Under the Montage-Chelmsford reforms the first election was held in
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் முதல் தேர்தல் நடைபெற்ற ஆண்டு
1919
1920
1921
1922
The Non-Brahmin Manifesto was released in
பிராமணரல்லாதோர் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு
1915
1916
1917
1918
When was Indra-Point submerged under water?
இந்திரா முனை கடலில் மூழ்கிய ஆண்டு
2005
2004
2007
2002
Percentage of forests found in South East Asia is ................
தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் காடுகளின் சதவீதம்
58%
23%
39%
19%
The National Bank for Agriculture and Rural Development (NABARD) was established in the year?
தேசிய விவசாயம் மற்றும் கிராமப் புற வளர்ச்சி வங்கி (NABARD) தொடங்கிய ஆண்டு
1970
1975
1980
1982
Fresh water accounts for only .............. persent
நன்னீர் புவியில் உள்ள சதவீதம்
1.7
2.7
3.7
4.7
When was the first railway in India operated for public traffic?
இந்தியாவில் முதன் முதலாக எப்பொழுது இரயில்வே பொதுமக்களுக்காக தொடங்கப்பட்டது
1857
1858
1855
1853
Disaster emergency contact number
பேரிடர் அவசரகால தொடர்பு எண்
107
100
1077
1091
The Commonwealth citizenship was repealed in the year
காமன்வெல்த் குடியுரிமைகள் நீக்கப்பட்ட ஆண்டு
2000
2001
2002
2003
The High Court of Madras was started in .................
சென்னை உயர்நீதி மன்றம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1860
1862
1865
1870
The Salem Steel Plant was set up in .................. to produce stainless steel.
துருப்பிடிக்காத எஃகு உற்பத்தி செய்வதற்கு சேலம் இரும்பு ஆலை அமைக்கப்பட்ட ஆண்டு
1974
1975
1972
1973
The Minimum Strength of the Legislative Council is ..................
சட்ட மேலவை உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை
30
40
50
60
