wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருப்புதல்-1.2

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இடம் மாறிய எழுத்துக்களை முறைப்படுத்துக.

துபந் - _______________


a)

பந்து

b)

ந்பது

2.

எழுத்துக்களை இணைத்து சொல் உருவாக்குக. ' ஓ + லை = _______ '

a)

ஒலை

b)

உலை

c)

ஓலை

3.

ஒருமையைப் பன்மையாக மாற்றுக.

மரம் - ______________


a)

மரம்ங்கள்

b)

மரங்கள்

4.

கோடிட்ட இடத்தை நிரப்புக.


எறும்புகள் ____________ ஊரும்.


a)

சாரை சாரையாய்

b)

கூட்டம் கூட்டமாய்

5.

சரியான விடையைத் தேர்ந்தெடு.

யானை ______________


a)

பிளிரும்

b)

கனைக்கும்