wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Heart

Total questions: 11

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

மனித இதயம் எத்தனை அறைகளை உடையது?

a)

2

b)

3

c)

4

d)

5

2.

நவீன உடற்செயலியலின் தந்தை?

a)

வில்லியம் ஹார்வி

b)

ஹிஸ்

c)

கிரிகோர் ஜோகன் மெண்டல்

d)

R H விட்டேக்கர்

3.

மீன்களின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை?

a)

4

b)

2

c)

3

d)

1

4.

இருவாழ்விகளின் இதய அறை எண்ணிக்கை

a)

2

b)

4

c)

3

d)

1

5.

மனித இதயம் ------ வகையை சார்ந்தது.

a)

நியுரோஜெனிக்

b)

மயோஜெனிக்

c)

சிஸ்டாலிக்

d)

டயஸ்டாலிக்

6.

ஏட்ரியல் சிஸ்டோல்.....

a)

0.1s

b)

0.3s

c)

0.4s

d)

0.5s

7.

இதயத்தின் பேஸ்மேக்கர்?

a)

AV கணு

b)

SA கணு

c)

மிட்ரல் வால்வு

d)

அரைச்சந்திர வால்வு

8.

இதய தசைகளுக்கு ஆக்சிஜன் மிகுந்த ரத்தத்தை எடுத்து செல்வது?

a)

கரோனரி தமனி

b)

கரோனரி சிரை

c)

நுரையீரல் தமனி

d)

நுரையீரல் சிரை

9.

இதயத்திலிருந்து ஆக்சிஜன் மிகுந்த ரத்தத்தை உடலுக்கு வழங்கும் ரத்த குழாய்?

a)

மஹாதமணி

b)

நுரையீரல் தமனி

c)

நுரையீரல் சிரை

d)

கரோனரி தமனி

10.

மனித இதயத்தின் சுவர் இதனால் ஆனது?

a)

எண்டோகார்டியம்

b)

எபிகார்டியம்

c)

மயோகார்டியம்

d)

மேற்கூறிய அனைத்தும்

11.

பொதுவாக தமனிகள் எடுத்து செல்வது?

a)

ஆக்சிஜன் குறைந்த ரத்தம்

b)

ஆக்சிஜன் மிகுந்த ரத்தம்

c)

ஆக்சிஜன் இல்லாத ரத்தம்

d)

CO2 உள்ள ரத்தம்