wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நெடுநல்வாடை

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நெடுநல்வாடையை எழுதியவர்

a)

கபிலர்

b)

பரணர்

c)

நக்கீரர்

2.

நெடுநல்வாடைக்கு உரை எழுதியவர்

a)

அடியார்க்கு நல்லார்

b)

நச்சினார்க்கினியர்

c)

உ.வே.சாமிநாதையர்

3.

கோவலர்கள் தலையில் சூடியிருந்த மலர்

a)

மௌவல்

b)

பாதிரி

c)

கோடல்

4.

புதர்களில் மலர்ந்திருந்த மலர்கள்

a)

தாழை, கைதை

b)

முசுண்டைப்பூ, பீர்க்கம்பூ

c)

அல்லி, அலரி

5.

பெண்களின் மாலை நேர வழியாடு

a)

நெல் தூவுதல், குங்குமம் வைத்தல்

b)

தூபம் புகைத்தல், சந்தனம் வைத்தல்

c)

விளக்கேற்றுதல் மலர் தூவுதல்

6.

மதலைப்பள்ளி என்பது

a)

கூண்டில் பறவைகள் உட்காரும் இடம்

b)

கூண்டில் விலங்குகள் உட்காரும் இடம்

c)

கூண்டின் வெளிப்புறம்

7.

சிலந்தி எதில் கூடுகட்டியிருந்தது?

a)

செங்கேழ் வட்டம்

b)

வான்கேழ் வட்டம்

c)

சாந்து வட்டம்

8.

அரண்மனை முற்றத்தில் அலைந்து கொண்டிருந்தவை

a)

குதிரை, அன்னம்

b)

கவரிமான், அன்னம்

c)

யானை, அன்னம்

9.

அரசியின் கட்டிலின் மேல் வரையப்பட்டிருந்த ஓவியம்

a)

சூரியன் விண்மீன் ராசிகளோடு

b)

சந்திரன் நாள்மீன் ராசிகள் நட்சத்திரங்களுடன்

c)

சூரியன் சந்திரன் விண்மீன்

10.

பாசறையில் நள்ளிரவில் அரசன் யாரைப் பார்க்கச் சென்றான்?

a)

காவலர்களை

b)

பார்வையாளர்களை

c)

விழுப்புண் பட்ட வீரர்களை

11.

அரசனுக்கு முன்னால் சென்றவன் எதை எடுத்துக்கொண்டு சென்றான்?

a)

வேப்பந்தழை சுற்றிக் கட்டிய வேல்

b)

செந்தழை சுற்றிக் கட்டிய வேல்

c)

மாவிலை சுற்றிக் கட்டிய வேல்

12.

அரசி அணிகலன்கள் அணியாமல் எதைப் போல இருந்தாள்?

a)

ஓவியம்

b)

வண்ண ஓவியம்

c)

புனையா ஓவியம்

13.

அரசியை ஆற்றுப்படுத்தியவர்கள்

a)

தோழிகள்

b)

ஆயத்தினர்

c)

செவிலித்தாயர்

14.

அரசனின் மெய்க்காவலன் தோளில் இருந்த ஆயுதம்

a)

வில்

b)

வேல்

c)

வாள்

15.

நக்கீரர் எழுதிய மற்றொரு நூல்

a)

மலைபடுகடாம்

b)

திருமுருகாற்றுப்படை

c)

முல்லைப்பாட்டு