wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

2 Corinthians 7-9

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What are we to cleanse ourselves from?


நாம் நம்மை நாமே எதிலிருந்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்?

a)

From False Religion

தவறான மதத்திலிருந்து

b)

From being Divorced

விவாகரத்து செய்வதிலிருந்து

c)

From Filthiness of flesh and Spirit

மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசிகளிலிருந்து

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

2.

How was Paul comforted?


பவுலுக்கு எப்படி ஆறுதல் கிடைத்தது?

a)

By a Vision

தரிசனம் மூலம்

b)

By the coming of Titus

தீத்து வந்ததினாலே

c)

By the prayers of Saints

புனிதர்களின் ஜெபங்களால்

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

3.

What are we to perfect?


நாம் எதை பூரணப்படுத்த வேண்டும்?

a)

Singing

பாடுவதை

b)

Preaching

உபதேசம் பண்ணுவதை

c)

Holiness

பரிசுத்தமாகுதலை

d)

None of the above

இவை எதுவும் இல்லை

4.

What was their attitude toward giving?


கொடுப்பதில் அவர்களின் அணுகுமுறை என்ன?

a)

Cheerfully

சந்தோஷமாக

b)

Dutifully

கடமைக்காக

c)

Impulsively

திடீரென

d)

Willingly

மனதுள்ளவர்களாக

5.

Who set the greatest example of giving?


கொடுப்பதில் மிகப் பெரிய முன்மாதிரி யார்?

a)

Stephen

ஸ்தேவான்

b)

Barnabas

பர்னபாஸ்

c)

Paul

பவுல்

d)

None of the above

இவை எதுவில்லை

6.

What can a person give?


ஒரு நபர் என்ன கொடுக்க முடியும்?

a)

According to what he has

மனவிருப்பத்தின்படி

b)

According to tithe

தசம பாகத்தின்படி

c)

By faith

விசுவாசத்தினால்

d)

None of the above

மேலே எதுவும் இல்லை

7.

What did Paul encourage the Corinthian church to prove?

கொரிந்திய திருச்சபை எதை நிரூபிக்க பவுல் ஊக்குவித்தார்?

a)

Faith

விசுவாசம்

b)

Love

அன்பு

c)

Power

வல்லமை

d)

Spirituality

ஆன்மீகம்

8.

How did Paul describe the gift that God has given to us?


தேவன் நமக்குக் அருளிய ஈவுக்காக பவுல் எவ்வாறு விவரித்தார்?

a)

Exceeding

மிகுதியாக

b)

Unspeakable

சொல்லிமுடியாத

c)

Wonderful

அற்புதம்

d)

None of the above

மேலே கூறிய எதுவுமில்லை

9.

What is the purpose of giving?


கொடுப்பதன் நோக்கம் என்ன?

a)

Supply the wants of Saints

பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறது

b)

Thanksgiving to God

தேவனை ஸ்தோத்திரிப்பதற்காக

c)

A and B

d)

None of the above

எதுவுமில்லை

10.

Why did Paul intentionally NOT handle the money himself?


பவுல் ஏன் பணத்தை தானே கையாளவில்லை?

a)

For fear of losing

அதை இழக்க நேரிடும் என்ற பயத்தில்

b)

He was not the treasurer

அவர் பொருளாளர் அல்ல

c)

Others were more capable in financial matters

மற்றவர்கள் நிதி விஷயங்களில் அதிக திறன் கொண்டவர்கள்

d)

That he would not be blamed

ஒருவனும் அவரை குற்றப்படுத்தாதபடிக்கு