wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Blood

Total questions: 20

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மனித உள்ளுறுப்புகள் ஏற்படுத்தும் ஒலிகளை கண்டறிய உதவும் கருவி?

a)

ஸ்டெதஸ்கோப்

b)

ஸ்பீக்மோமோனோமேட்டர்

c)

அம்மீட்டர்

d)

வோல்ட் மீட்டர்

2.

ஆரோக்கியமான மனிதரில் ஓய்வாக உள்ளபோது சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் அழுத்தம்?

a)

120 mmHg/80 mmHg

b)

80mmHg/120mmHg

c)

80mmHg/100mmHg

d)

100mmHg/100mmHg

3.

இதயத்துடிப்பு நிமிடத்திற்கு

a)

72-75 முறை

b)

72-80 முறை

c)

120-80 முறை

d)

80-120 முறை

4.

எட்ரியோ வென்றிகுலர் (AV) கற்றைகளை கண்டறிந்தவர்

a)

ஹிஸ்

b)

வில்லியம் ஹார்வி

c)

லாண்ட்ஸ்டைனர்

d)

ஸ்டைனி

5.

வென்ட்ரிக்குலார் டயஸ்டோல் விரிவடைதல்

a)

0.1s

b)

0.3s

c)

0.4s

d)

0.2s

6.

'O' ரத்த வகை யாரிடம் ரத்தம் பெற்று கொள்ள இயலும்?

a)

அனைவரிடமும்

b)

A

c)

B

d)

O

7.

ரத்தம் எடுத்து செல்ல இயலாத பகுதிகளுக்கு ஊட்டப்பொருள்களையும் ஆக்சிஜனையும் வழங்குவது?

a)

பித்த நீர்

b)

கணைய நீர்

c)

நிண நீர்

d)

சுத்திகரிக்கப்பட்ட நீர்

8.

இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது?

a)

SA கணு

b)

அவன் கணு

c)

ஹிஸ் கற்றைகள்

d)

ப ர்கின்ஜி இழைகள்

9.

மனித இதயத்தின் சுவர் இதனால் ஆனது?

a)

எண்டோகார்டியம்

b)

எபிகார்டியம்

c)

மையோகார்டியம்

d)

மேற்கூறியவை அனைத்தும்

10.

இதயத்துடிப்பு துவங்குவதற்கும் முடிவடைவதற்கும் இடைப்பட்ட வரிசைக்கிரமமான நிகழ்வு -----

a)

நாடித்துடிப்பு

b)

இதயத்துடிப்பு

c)

இதய சுழற்சி

d)

இதய ஒலி

11.

பின்வருவனவற்றுள் ரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?

a)

பிளாஸ்மா =ரத்தம் +லிம்போசைட்

b)

சீரம் = ரத்தம் + பைப்ரினோஜன்

c)

நிணநீர் = பிளாஸ்மா +RBC+WBC

d)

ரத்தம் = பிளாஸ்மா +RBC+WBC+ரத்த தட்டுகள்

12.

மீன்களின் இதய அறைகள்

a)

2

b)

3

c)

4

d)

5

13.

இருவாழ்விகளின் இதய அறைகள்

a)

2

b)

3

c)

4

d)

5

14.

ஆக்சிஜன் குறைந்த ரத்தத்தை எடுத்து செல்வது

a)

மகாதமனி

b)

நுரையீரல் சிரை

c)

நுரையீரல் தமனி

d)

கரோனரி தமனி

15.

நவீன உடற்செயலியலின் தந்தை?

a)

வில்லியம் ஹார்வி

b)

ஹிஸ்

c)

லாண்ட்ஸ்டைனர்

d)

மெண்டல்

16.

மூடிய வகை ரத்த ஓட்டம்

a)

கணுக்காலிகள்

b)

மெல்லுடலிகள்

c)

அசிடியன்கள்

d)

முதுகெலும்பிகள்

17.

காயம் ஏற்படும்போது ரத்தம் உறைதலை ஏற்படுத்தி ரத்த போக்கை தடுப்பது?

a)

எரித்ரோசைட்

b)

லியூக்கோசைட்

c)

த்ராம்போசைட்

d)

லிம்போசைட்

18.

பின்வருவனவற்றுள் எது துகள்கள் உடைய ரத்த வெள்ளையணு அல்ல?

a)

நியூட்ரோபில்

b)

ஈசினோபில்

c)

பேசோபில்

d)

லிம்போசைட்

19.

ஏட்ரியல் சிஸ்டோல்

a)

0.1s

b)

0.3s

c)

0.4s

d)

0.2s

20.

யார் ரத்த கொடையாளி

a)

A

b)

B

c)

AB

d)

O