wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Revelation 16-18

Total questions: 17

Worksheet time: 35mins

Name
Class
Date
1.

வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து __________ ஒப்பான _________ அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.

a)

சிங்கம் (lion), 2

b)

தவளை (frog), 3

c)

பாம்பு (snake), 4

d)

கரடி (bears), 1

2.

அப்பொழுது பலிபீடத்திலிருந்து வேறொரு தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர். (Then I Heard a voice from the Altar Saying: "You Are Just In These Judgments, You Who Are And Who Were, The Holy One, Because You Have So Judged)

a)

True

b)

False

3.

Match the Seven Bowls

1. 1st Angel - a. ஆறுகளிலும், நீரூற்றுகளிலும்

2. 2nd Angel - b. மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல்

3. 3rd Angel - c. சூரியன்மேல்

4. 4th Angel - d. சமுத்திரத்திலே

5. 5th Angel - e. ஐப்பிராத்து நதி

6. 6th Angel - f. பூமியின்மேல்

7. 7th Angel - g. ஆகாயத்தில்

a)

1-g, 2-d, 3-a, 4-c, 5-b, 6-e, 7-f

b)

1-f, 2-d, 3-a, 4-c, 5-b, 6-e, 7-g

c)

1-g, 2-e, 3-a, 4-c, 5-b, 6-d, 7-f

4.

மகா நகரம் ____ பங்காகப் பிரிக்கப்பட்டது (The Great City Split Into ____ Parts) write in numbers

(a)  

5.

According to chapter 16 verses 9 & 11 people Cursed The Name Of God But They Refused To Repent And Glorify Him. (தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை?

a)

True

b)

False

6.

ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான _______ மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். ( Saw A Woman Sitting On A _____ Beast That Was Covered With Blasphemous Names And Had Seven Heads And Ten Horns)

a)
b)
c)
d)
7.

மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் கையில் எழுதியிருந்தது. (This Title Was Written On Her Hand)

a)

True

b)

False

8.

அந்த ஸ்திரீ _____ இரத்தத்தினாலும், ____________ இரத்தத்தினாலும் வெறிகொண்டிருந்தாள் (The Woman Was Drunk With The Blood Of The ______, The Blood Of _____)

a)

பரிசுத்தவான்களின் (saints), இயேசுவினுடைய சாட்சிகளின் (those who Bore Testimony To Jesus)

b)

இயேசுவினுடைய சாட்சிகளின் (those who Bore Testimony To Jesus), பரிசுத்தவான்களின் (saints),

9.

இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள். யார் ? (Who Astonished When They See The Beast, Because He Once Was, Now Is Not, And Yet Will Come? )

a)

புறஜாதியார் (Nations

b)

உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் (Names of those Not Been Written In The Book Of Life From The Creation Of The World)

c)

இஸ்ரவேல் (Israelite)

d)

உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்ட பூமியின் குடிகள் (Names of those Been Written In The Book Of Life From The Creation Of The World)

10.

(ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்) ஏழு தலைகளும் -?, பத்துக் கொம்புகளும்- ?, வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர் - ?,

a)

7 மலைகள், 10 ராஜாக்கள், ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரர்களும்.

b)

7 ராஜாக்கள், 10 மலைகள், கூட்டங்களும் ஜாதிகளும் ஜனங்களும் பாஷைக்காரர்களும்

c)

7 பாஷைக்காரர்கள், 10 ஜாதிகள், கூட்டங்களும் ஜனங்களும் ராஜாக்களும்

d)

7 மலைகள், 10 ஜாதிகளும், ஜனங்களும் ராஜாக்களும் கூட்டங்களும் பாஷைக்காரர்களும்.

11.

இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான். (They Will Make War Against The Lamb, But The Lamb Will Overcome Them Because He Is Lord Of Lords And King Of Kings--and With Him Will Be His Called, Chosen And Faithful Followers.) Reference?

a)

Revelation 16:14

b)

Revelation 16:4

c)

Revelation 17:4

d)

Revelation 17:14

12.

ராஜாக்கள் மிருகத்துடனேகூட எவளவு மணி நேரம் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்? (How many Hours does the Ten Kings Will Receive Authority As Kings Along With The Beast?)

a)

1hr

b)

1day

c)

1yr

d)

1nigth

13.

அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் யாரிடம் சொன்னான்? (The Angel asked whom to Rejoice Over Her for God Has Judged Her? )

a)

பரலோகம் (heaven)

b)

பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்கள் (Apostles)

c)

புறஜாதிகள் (Nation's)

d)

தீர்க்கதரிசிகள் (Prophets)

14.

பாபிலோன்? (How was Babylon According to chapter 18)

a)

பேய்களுடைய குடியிருப்பு (Home For Demons)

b)

அசுத்த ஆவிகளுடைய காவல்வீடு (Haunt For Every Evil Spirit(

c)

அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடு (Haunt For Every Unclean And Detestable Bird)

d)

காட்டு மிருகங்களின் குடியிருப்பு (house of wild animals)

15.

என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள் (Come Out Of Her, My People, So That You Will Not Share In Her Sins, So That You Will Not Receive Any Of Her Plagues) Reference?

a)

Revelation 18:1

b)

Revelation 18:2

c)

Revelation 18:3

d)

Revelation 18:4

16.

ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய _______________ ஒரே நாளிலே வரும்; அவள் ________ (In One Day Her Plagues Will Overtake Her: ___________. She Will Be ________)

a)
b)
c)
d)
17.

அவளுக்காக அழுது புலம்பினாரகள் ? (Who Were Weepy And Mourn Over Her)

a)

ராஜாக்கள் (kings)

b)

வர்த்தகர்கள் (Merchants)

c)

மாலுமிகள் , கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் (shipmaster, sailors)

d)

கப்பலாட்கள், சமுத்திரத்திலே தொழில்செய்கிறவர்கள் (all the company in ships, as many as trade by sea)