NEW
Font size
S
M
L
XL
WorksheetsLesson 2 Adobe PageMaker
Total questions: 12
Worksheet time: 12mins
Name
Class
Date
1.
DTP என்பதன்
விரிவாக்கம்………………………….
a)
Desktop Publishing
b)
Desktop Publication
c)
Doctor To Patient
d)
Desktop Printer
2.
………………………. என்பது ஒரு DTP மென்பொருளாகும்.
a)
Page Maker
b)
Lotus 1-2-3
c)
Maya
d)
Flash
3.
எந்த பட்டியில் New கட்டளை இடம் பெற்றுள்ளது?
a)
File Menu
b)
Edit Menu
c)
Layout menu
d)
Type Menu
4.
PageMaker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் உள்ள பகுதி …………………….. என அழைக்கப்படும்
a)
Paste board
b)
Page Maker
c)
Blackboard
d)
Dashboard
5.
PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி ……………………………….
a)
Ctrl + C
b)
Ctrl +b
c)
Ctrl + A
d)
Ctrl + w
6.
……………………… கருவி ஆவணத்தின் ஒரு பகுதியை பெரிதாக்கிப் பார்க்க பயன்படுகிறது.
a)
Zoom Tool
b)
Line Tool
c)
Text Tool
d)
Hand Tool
7.
பெட்டிகள் வரைவதற்கு பயன்படும் கருவி
a)
Rectancle
b)
Line Tool
c)
Ellipse
d)
Text
8.
Place கட்டளை ……………….. பட்டியில் இடம் பெற்றிருக்கும்
a)
File
b)
Edit
c)
Layout
d)
Window
9.
முழு ஆவணத்தை தேர்ந்தெடுக்க விசைப்பலகையில் …………………… குறுக்கு வழி சாவி சேர்மானத்தை அழுத்த வேண்டும்
a)
Ctrl + A
b)
Ctrl + B
c)
Ctrl + C
d)
Ctrl + D
10.
எழுத்து வடிவூட்டல் கீழ்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும் ?
a)
Bold
b)
Italic
c)
Underline
d)
All of these
11.
உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது ?
a)
Text Tool
b)
Type Tool
c)
Crop Tool
d)
Hand Tool
12.
PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி…………………..
a)
Ctrl + A
b)
Ctrl + P
c)
Ctrl + C
d)
Ctrl + V
Reset
