wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

2 Corinthians 10-13

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What are we to cast down?


நாம் எவைகளை நிர்மூலமாக்க வேண்டும்

a)

Imaginations

மேட்டிமையானவைகள்

b)

Criticisms

விமர்சனங்கள்

c)

Thoughts

எண்ணங்கள்

d)

Strongholds

கோட்டைகள்

2.

What did his opponents say about Paul’s letters?


பவுலின் கடிதங்களைப் பற்றி அவரது எதிரிகள் என்ன சொன்னார்கள்?

a)

Meaningful

அர்த்தமுள்ளவைகள்

b)

Well-written

நன்கு எழுதப்பட்டவைகள்

c)

Weighty and powerful

பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்

d)

None of the above

இவை எதுவுமில்லை

3.

How did Paul describe his enemies?


பவுல் தனது எதிரிகளை எவ்வாறு விவரித்தார்?

a)

False apostles

கள்ள அப்போஸ்தலர்கள்

b)

Liars

பொய்யர்கள்

c)

Filthy dreamers

இழிவான கனவு காண்பவர்கள்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

4.

Who supported Paul financially when Paul was in Corinth?


பவுல் கொரிந்துவில் நிதி ரீதியாக குறைவுபட்டபோது அவரை ஆதரித்தவர் யார்?

a)

Other churches

மற்றச் சபைகளிடத்தில்

b)

Priscilla and Aquila

பிரிஸ்கில்லா மற்றும் ஆக்கிலா

c)

The brethren from Macedonia

மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்

d)

A and B

e)

A and C

5.

What did Paul fear he would find when he came to Corinth?


பவுல் கொரிந்துக்கு வந்தபோது எவையெல்லாம் அவர்களுக்கு உண்டாயிருக்குமோவென்று என்று அஞ்சினார்?

a)

Wraths

கோபங்கள்

b)

Strifes

வாக்குவாதங்கள்

c)

Backbitings

புறங்கூறுதல்

d)

Tumults

கலகங்கள்

e)

All the above

மேற்கூறிய எல்லாம்

6.

What experience did Paul describe?


பவுல் எந்த அனுபவத்தை விவரித்தார்?

a)

Being caught up into paradise

பரதீசுக்குள் எடுக்கப்பட்ட அனுபவம்

b)

His conversion

அவரது மனமாற்றம்

c)

His education under Gamaliel

கமலீலின் கீழ் அவரது கல்வி

d)

A and C

7.

Who else didn’t make financial gain from the Corinthians?


கொரிந்தியரிடமிருந்து வேறு யார் எந்த பொழிவையும் பெறவில்லை?

a)

Aretas

அரேத்தா

b)

Titus

தீத்து

c)

Timotheus

தீமோத்தேயு

d)

None of the above

இவைகளி்ல் எதுவுமில்லை

8.

What was the purpose of the sharpness and authority the Lord gave Paul?


கர்த்தர் பவுலுக்குக் கொடுத்த அதிகாரத்தின் நோக்கம் என்ன?

a)

For comfort

ஆறுதலுக்காக

b)

For edification

ஊன்றக் கட்டவே

c)

For exhortation

கண்டிதம்

d)

None of the above

இவை எதுவுமில்லை

9.

What short imperatives did Paul give?


பவுல் என்ன குறுகிய கட்டளைகளைக் கொடுத்தார்?

a)

Be perfect

நற்சீர் பொருந்துங்கள்

b)

Be of good comfort

ஆறுதலடையுங்கள்

c)

Be of one mind

ஏகசிந்தையாயிருங்கள்

d)

Live in peace;

சமாதானமாயிருங்கள்

e)

All the above

இவைகள் எல்லாம்

10.

What did Paul command them to do?


பவுல் அவர்களுக்கு என்ன செய்ய கட்டளையிட்டார்?

a)

Be examples of the believers

விசுவாசிகளின் உதாரணங்களாக இருங்கள்

b)

Examine themselves to see if they be in the faith

நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்

c)

Follow peace with all men

எல்லா மனிதர்களுடனும் சமாதானத்தைப் பின்பற்றுங்கள்

d)

Be holy

பரிசுத்தமாக இருங்கள்