wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருப்புதல் LN 13 to 18

Total questions: 43

Worksheet time: 21mins

Name
Class
Date
1.

1.விரைவாக-

இச்சொல்லின் எதிர்ச்சொல் எது?.

a)

அ) மெதுவாக

b)

ஆ) எளிதாக

c)

இ) கடினமாக

d)

ஈ) வேகமாக

2.

2.என்ன+ என்று இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______

a)

அ) என்னஎன்று

b)

ஆ) என்னென்று

c)

இ) என்னவென்று

d)

ஈ) என்னவ்வென்று

3.

3.“ அக்காட்டில்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

a)

அ) அந்த + காட்டில்

b)

ஆ) அ + காட்டில்

c)

இ) அக் + காட்டில்

d)

ஈ) அந்தக் + காட்டில்

4.

4.” என்னவாயிற்று “ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______

a)

அ) என்ன + ஆயிற்று

b)

ஆ) என்னவா + ஆயிற்று

c)

இ) என்ன + வாயிற்று.

d)

ஈ) என்னவோ + ஆயிற்ற

5.

5.இன்சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ..............

a)

அ) இன்+சொல்

b)

ஆ) இனிமை + சொல்

c)

இ) இன்மை + சொல்

d)

ஈ) இனிய+ சொல்

6.

6. வியனுலகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது...............

a)

அ) வியன் + உலகம்

b)

ஆ) வியல் + உலகம்

c)

இ) விய + உலகம்

d)

ஈ) வியன் + னுலகம்

7.

7.வன்சொல் - இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

a)

அ)வன் + சொல்

b)

ஆ)வன்மை + சொல்

c)

இ)வளமை + சொல்

d)

ஈ)வான் + சொல்

8.

8. இப்பாடலின் ஆசிரியர் பெயர் என்ன?

a)

அ)கனகசபை

b)

ஆ)இளங்கோவடிகள்

c)

இ)சிவப்பிரகாச சுவாமிகள்

d)

ஈ) பாரதியார்

9.

9. தண்ணென்கதிர்- இச்சொல்லுக்குரிய பொருள்

a)

நிலவின் ஒளி

b)

கதிரவன் ஒளி

c)

ஆதவன் ஒளி

d)

சூரியனின் ஒளி

10.

10.அதிர்கின்ற - என்பதன் பொருள் _________

a)

உடைகின்ற

b)

ஒலிக்கின்ற

c)

ஒளிர்கின்ற

d)

வளைகின்ற

11.

11.ஒரு செயல் எப்போது நடந்தது என்பதை உணர்த்துவது __________ ஆகும்

a)

திணை

b)

காலம்

c)

இடம்

d)

எண்

12.

12.காலம் ________ வகைப்படும்.

a)

நான்கு

b)

இரண்டு

c)

ஐந்து

d)

மூன்று

13.

13.தேடுவார் - என்பது _____ காலம்

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிா்காலம்

d)

நல்ல காலம்

14.

14.எந்தச் செயலையும் நாம் என்ன செய்ய வேண்டும்?

a)

அ)அலட்சியம் வேண்டும்

b)

ஆ)ஆராய்ந்திட வேண்டும்

c)

இ) ஆராய்ந்திட வேண்டாம்

d)

ஈ) கேட்க வேண்டாம்

15.

15.குடிமக்கள் யாரைப்பார்த்து வணங்கினார்கள்?

a)

அ)மன்னரை

b)

ஆ)காவலாளியை

c)

இ)குதிரையை

d)

ஈ)நாயை

16.

16. நாயை அடித்து விரட்டியவர்கள் யார்?

a)

அ)மக்கள்

b)

இ)காவலர்கள்

c)

ஆ)மன்னர்

d)

ஈ)மந்திரி

17.

17. நடக்க முடியாமல் நொண்டி சென்றது எது?

a)

குரங்கு

b)

நாய்

c)

குதிரை

d)

நரி

18.

18. பொறை என்பதன் பொருள் _______

a)

அ )முழுமை

b)

ஆ)வளமை

c)

இ)பொறுமை

d)

ஈ )பெருமை

19.

19.நிறைவுடைமை -இச்சொல்லைப் பிரித்து எழுதுக :

a)

அ)நிறை +யுடைமை

b)

ஆ)நிறை +உடைமை

c)

இ )நிறைய +உடைமை

d)

ஈ )நிறையும் +உடைமை

20.

20.மெய்+பொருள் ' -இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது____

a)

அ )மெய்பொருள்

b)

ஆ )மெய்யானப் பொருள்

c)

இ )மெய்ப்பொருள்

d)

ஈ )மெய்யாப்பொருள்

21.

21.வெகுளாமை -இச்சொல்லின் பொருள்

a)

அ )அன்பு இல்லாமை

b)

ஆ)பொறாமை கொள்ளாமை

c)

இ )பொறுமை இல்லாமை

d)

ஈ ) சினம் கொள்ளாமை

22.

22.போற்றி ஒழுகப்படும் பண்பு.....

a)

அ) சினம்

b)

ஆ) பொறையுடைமை

c)

இ) அடக்கமில்லாமை

d)

ஈ )அறிவில்லாமை

23.

23.ஆய்வகம்...... இருந்தது.

a)

அ )மேழ் தளத்தில்

b)

ஆ )மேல் தளத்தில்

c)

இ )மேல்ல் தளத்தில்

d)

ஈ ) மேல் தலத்தில்

24.

24.சொல்லிழுக்கு என்பதன் பொருள்....

a)

அ )மெய்ப்பொருள்

b)

ஆ )சொல்குற்றம்

c)

இ )வெகுளாமை

d)

ஈ )பொருளுடைமை

25.

25.ஆராய்ச்சி மணியை அடித்தது எது?

a)

அ) குதிரை

b)

ஆ) பசு

c)

இ) புறா

d)

ஈ) நாய்

26.

26. ஆராய்ச்சி மணியை அமைத்த சோழன் யார்?

a)

அ) மனுநீதிச் சோழன்

b)

ஆ) கரிகாலன்

c)

இ) இராசராசன்

d)

ஈ) வளவன்

27.

27. GUARD - கலைச்சொல்லாக்கம் தருக.

a)

அ)காவலாளி

b)

ஆ) திருடன்

c)

இ) மாணவன்

d)

ஈ) மாணவி

28.

28.JUSTICE - கலைச்சொல்லாக்கம் தருக.

a)

அ)மரியாதை

b)

ஆ) அரசன்

c)

இ) நீதி

d)

ஈ) குடிமக்கள்

29.

29.Thinking- கலைச்சொல்லாக்கம் தருக.

a)

அ)மறதி

b)

ஆ)கருத்து

c)

இ)சிந்தித்தல்

d)

ஈ) வேகம்

30.

30.Happiness கலைச்சொல்லாக்கம் தருக.

a)

துன்பம்

b)

கவலை

c)

மகிழ்ச்சி

d)

கண்ணீர்

31.

31.அமைச்சர்களுக்கு மாதக் கூலி எவ்வளவு?

a)

அ)நூறு‌ ரூபாய்

b)

ஆ)ஐநூறு ரூபாய்

c)

இ) எழுநூறு ரூபாய்

d)

ஈ)ஆயிரம் ரூபாய்

32.

32.நெல்மூட்டைகளை ஏற்றி வந்த வண்டி எந்த ஊரிலிருந்து வந்தது?

a)

அ) உறையூர்

b)

ஆ) கரூர்

c)

இ) புலியர்

d)

ஈ)வளவனூர்

33.

32.நெல்மூட்டைகளை ஏற்றி வந்த வண்டி எந்த ஊரிலிருந்து வந்தது?

a)

அ) உறையூர்

b)

ஆ) கரூர்

c)

இ) புலியர்

d)

ஈ)வளவனூர்

34.

33.எந்த நாட்டு மன்னரின் புகழ் அண்டை நாடுகளுக்கும் பரவியது?

a)

அ)அழகாபுரி

b)

ஆ)இரத்தினபுரி

c)

இ)விழுப்புரம்

d)

ஈ) மதுரை

35.

35. வண்டியில் எத்தனை நெல் முட்டைகள் இருந்தன?

a)

அ ) பத்து நெல் முட்டைகள்

b)

ஆ) இருபது நெல் முட்டைகள்

c)

இ) முப்பது நெல் முட்டைகள்

d)

ஈ) ஐம்பது நெல் முட்டைகள்

36.

35. welcome - கலைச்சொல்லாக்கம் தருக.

a)

அ) அன்பு

b)

ஆ) வரவேற்பு

c)

இ) கடவுள்

d)

ஈ) கடினம்

37.

36. welcome - கலைச்சொல்லாக்கம் தருக.

a)

அ) அன்பு

b)

ஆ) வரவேற்பு

c)

இ) கடவுள்

d)

ஈ) கடினம்

38.

37.தமிழர் திருநாள் என்று அழைக்கப்படுவது ______

a)

அ) தீபாவளி

b)

ஆ) திரு கார்த்திகை

c)

இ) பொங்கல்

d)

ஈ) பொங்கள்

39.

38. பொங்கல் திருநாள் ______ நாட்கள் கொண்டாடப்படுகிறது.

a)

அ)மூன்று

b)

ஆ) நான்கு

c)

இ) ஐந்து

d)

ஈ) ஆறு

40.

39.பனிமலைப்பயணம்-கதையில் உனக்கு பிடித்த விலங்கு எது

a)

அ) யானை

b)

ஆ) குரங்கு

c)

இ) நாி

d)

ஈ) புலி

41.

40. ஒருவர் தன்னைத் தானே காக்க விரும்பினால், -------- வராமல் காத்துக் கொள்ள வேண்டும்.

a)

அ) சிரிப்பு

b)

ஆ) அழுகை

c)

இ) சினம்

d)

ஈ)பசி

42.

27. GUARD - கலைச்சொல்லாக்கம் தருக.

a)

அ)காவலாளி

b)

ஆ) திருடன்

c)

இ) மாணவன்

d)

ஈ) மாணவி

43.

38. பொங்கல் திருநாள் ______ நாட்கள் கொண்டாடப்படுகிறது.

a)

அ)மூன்று

b)

ஆ) நான்கு

c)

இ) ஐந்து

d)

ஈ) ஆறு