wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TN Election 2021

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

1.வாக்குச் சாவடியைச் சுற்றி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கட்டுப்பாட்டுக்குள் உள்ள தூரம் எவ்வளவு?

a)

100 மீ

b)

200 மீ

c)

300 மீ

2.

வாக்குச்சாவடி முகவரிடம் பெறப்படும் அனுமதிப் படிவம்?

a)

படிவம் 10

b)

படிவம் 17

c)

படிவம் 17a

3.

வாக்குச்சாவடி முகவரை நியமிப்பவர் யார்?

a)

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்

b)

தேர்தல் நடத்தும் அலுவலர்

c)

வேட்பாளர்

4.

ஒரு வேட்பாளருக்கு அனுமதிக்கப்படும் மாற்று முகவர்களின் எண்ணிக்கை?

a)

1

b)

2

c)

3

5.

வாக்குச் சாவடியில் இருந்து முகவர்கள் வெளியில் சென்றுவர எத்தனை மணிக்குப் பின்னர் அனுமதிக்கக்கூடாது?

a)

2 மணி

b)

5 மணி

c)

6 மணி

6.

வாக்குச்சாவடியில் கைபேசியைப் பயன்படுத்தும் அதிகாரம் உள்ளவர் ?

a)

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்

b)

வாக்குச்சாவடி முகவர்கள்

c)

இருவரும் இல்லை

7.

மாதிரி வாக்குப்பதிவு தொடங்கும் நேரம்?

a)

காலை 6 மணி

b)

காலை 6.30மணி

c)

இவை இரண்டும்

8.

மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் V VPAT -ல் உள்ள BALLOT SLIP எண்ணிக்கை?

a)

57

b)

50

c)

54

9.

வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான உணவு இடைவேளை நேரம்?

a)

இரண்டு அரை மணி நேரம்

b)

1 மணி நேரம்

c)

அனுமதி இல்லை

10.

வாக்குப்பதிவு கருவிகள் இணைக்கும் முறை?

a)

BU+V VPAT+CU

b)

CU+BU+V VPAT

c)

V VPAT+CU+ BU

11.

அதிகமான வெளிச்சத்தில் வைக்கக்கூடாத கருவி?

a)

B U

b)

V V PAT

c)

C U

12.

D - FORM 7 A என்பவை?

a)

முக்கிய படிவங்கள்

b)

PO, 2 பயன்படுத்தும் புத்தகம்

c)

வாக்குச்சாவடியின் வெளியில் ஒட்டப்படும் போஸ்டர்

13.

மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் CU கையாளும் முறை?

a)

CCR

b)

CRC

c)

இரண்டும் இல்லை

14.

C R C என்பது?

a)

CLOSE, RESULT,CLEAR

b)

CLEAR , RESULT , CLOSE

c)

இரண்டும் சரி

15.

VOTER SLIP ஐ பயன்படுத்தும் அலுவலர்?

a)

PO 1

b)

PO 2

c)

PO 3

16.

MARKED COPY OF THE ELECTRAL ROLL ல் யாருடைய கையொப்பம் இடம் பெறும்?

a)

PO

b)

மாவட்ட ஆட்சியர்

c)

தேர்தல் நடத்தும் அலுவலர்

17.

MARKED COPY OF THE ELECTROLL பயன்படுத்தும் அலுவலர்?

a)

PO

b)

முகவர்கள்

c)

PO1

18.

49- O என்பது?

a)

வாக்களிக்க மறுப்பது

b)

வாக்களித்ததை வெளியே சொல்லுவது

c)

இவை இரண்டும்

19.

49-M என்பது?

a)

வாக்களிக்க மறுப்பது

b)

ரகளை செய்வது

c)

வாக்கின் ரகசியத்தை மீறுவது

20.

17 -a பதிவேட்டில் வாக்காளர்கள் கொண்டுவரும் அடையாள

எண்களில் எத்தனை எண்களை குறிப்பிட வேண்டும்?

a)

முதல் 4 எண்கள்

b)

கடைசி 4 எண்கள்

c)

எண்கள் அனைத்தும்

21.

49- M(A)என்பது ?

a)

TEST VOTE

b)

CHALLENGED VOTE

c)

TENDERED VOTE

22.

CHALLENGED VOTE -இக்கு வசூலிக்கப்படும் கட்டணம்?

a)

ரூ . 2

b)

ரூ . 5

c)

ரூ .10

23.

CHALLENGED VOTE - க்கு கட்டணத்தை யாரிடம் இருந்து வசூலிக்க வேண்டும்?

a)

வேட்பாளர்

b)

வாக்காளர்

c)

வாக்குச்சாவடி முகவர்

24.

ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு என்பது?

a)

TENDED VOTE

b)

CHALLENGED VOTE

c)

இவை இரண்டும் இல்லை

25.

EDC என்பது ?

a)

வாக்குச் சாவடி அலுவலர்கள் வாக்களிக்க

b)

வாக்குச்சாவடி முகவர்கள் வாக்களிக்க

c)

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்களிக்க

26.

ASD - v பட்டியலில் உள்ளவர்கள் வாக்களிக்க அனுமதிக்கலாமா?

a)

அனுமதிக்கலாம்

b)

அனுமதிக்கக்கூடாது

c)

முகவர் விரும்பினால் அனுமதிக்கலாம்

27.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத ஒருவர் EPIC- கொண்டு வருவாராயின் வாக்களிக்க அனுமதிக்கலாமா ?

a)

PO - விரும்பினால் அனுமதிக்கலாம்

b)

முகவர்சம்மதித்தார் அனுமதிக்கலாம்

c)

எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது

28.

LE - என்பது ?

a)

PRESSING ERROR

b)

LINK ERROR

c)

B U ERROR

29.

இரண்டு BU இருக்கும் பட்சத்தில் கருவிகளை இணைக்கும் முறை?

a)

B U1+B U2 +V V PAT +C U

b)

B U2+B U1+V V PAT+C U

c)

C U+B U1+B U2+V V PAT

30.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் 17 C ஐ(Proceding officers diary) எத்தனை முறை

எழுத வேண்டும்?

a)

1 மணி நேரத்திற்கு ஒரு முறை

b)

10 முறை

c)

வரையறை இல்லை